Daily Archives: May 19, 2026

“அதிமுக ஆதரவை தவெக பெற்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்” – சிபிஎம் சண்முகம் | “If TVK secures AIADMK’s support, we will reconsider our decision,” says CPM’s Shanmugam.

`அதிமுகவின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் பெற்றால், தவெக-வுக்கு நாங்கள் அளித்துள்ள ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் சண்முகம், “மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதற்காகவும், கொல்லைப்புற வழியாக பா.ஜ.க-வின் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு ஆதரவளித்தோம். தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு…

CSK: `கேப்டன்சியில் தடுமாறும் ருதுராஜ்; அடுத்த சீசனில் சஞ்சு சாம்சன்.!' – முன்மொழிந்த மனோஜ் திவாரி

ஐபிஎல் தொடரில் மற்றுமொரு ஏமாற்றமளிக்கும் சீசனுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பொறுப்பில் பெரிய மாற்றம் வரலாம் என்ற பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளது. இந்த சீசனில் முதல் நான்கு இடங்களுக்குள் நுழைய சென்னை அணிக்கு இனி பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை. பிற அணிகளின் தோல்விகளை பொறுத்தே வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அணியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் எழத் தொடங்கியுள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.…

“தகுதிநீக்கம் தொடங்கி பொதுக்குழு வரை” – அதிமுக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், X/EPS Tamil Naduகட்டுரை தகவல்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்பிரசுரிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவை, கட்சி நிர்வாகம் என்கிற இரு வேறு நிலைகளில் அதிமுக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பும் தனியாக ஆலோசனை நடத்தினர்.…

'ருத்துராஜின் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறதா?' – ப்ளெம்மிங் என்ன சொல்கிறார்?

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் சென்னை அணி ஏறக்குறைய ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய பயிற்சியாளர் ப்ளெம்மிங் தோனியின் ஓய்வு, ருத்துராஜின் கேப்டன்சி எதிர்காலம் என நிறைய விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.Flemmingப்ளெம்மிங் பேசியதாவது, “இது ஒரு சவாலான சீசன். நாங்கள் இந்த சீசனை சிறப்பாக தொடங்கவில்லை. ஆனாலும் 6 போட்டிகளை வென்று கம்பேக் கொடுத்ததில் மகிழ்ச்சி. சில இளம்…

Congress responds that Anita Radhakrishnan’s advice on loyalty is the height of political inconsistency – ’அனிதா ராதாகிருஷ்ணன் விசுவாசம் குறித்த அறிவுரை கூறுவது அரசியல் முரண்பாட்டின் உச்சம்’–காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிடுள்ள அறிக்கையில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் பறிபோன பின்னர், அரசியல் விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலர் தங்களது நாவைக் கட்டுப்படுத்த முடியாமல் பேசுவது புதிதல்ல. ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையையே முற்றிலும் மீறியுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன்.கண்டிக்கத்தக்கவைஇந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், நாட்டின் முக்கிய இளம் தலைவருமான ராகுல் காந்தியையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையும் குறிவைத்து அவர் பயன்படுத்திய தரங்கெட்ட, வக்கிரமான…

CSK vs SRH: “அடுத்த ஆண்டு புதிய சிஎஸ்கேவாக மீண்டெழுவோம்!” – கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை

ஐபில் தொடரில் நேற்று (மே-18) நடைபெற்ற சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி சென்னை அணிக்கு ஒரு வாழ்வா, சாவா போட்டியாக பார்க்கப்பட்ட போதிலும், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பும் கிட்டத்தட்ட முடிந்தது.csk இந்தத் தோல்விக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ருதுராஜ், “ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், நெருக்கமாகவும் சென்றது. 20 ஓவர் போட்டிக்கு இது…

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றை சன்ரைசர்ஸ் உறுதி செய்தது எப்படி?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, 47 பந்துகளில் 70 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தார் இஷான் கிஷன்பிரசுரிக்கப்பட்டது 18 மே 2026புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 63வது போட்டியில் இன்று (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த…

CSK vs SRH : நீங்க ஜெயிக்கணுங்றதை மறந்துட்டீங்களே சிவாஜி!' – சேப்பாக்கத்தில் சரிந்த சி.எஸ்.கே!

அவன் நமக்காக ஜெயிக்கிறான், இவன் நமக்காக ஜெயிக்கிறான்னு சொல்றியே, முதல்ல நீ உனக்காக ஜெயிச்சு காட்டுடா!’ என்கிற மீமை நிஜமாக்கி காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ப்ளே ஆப்ஸ் செல்ல மற்ற அணிகள் சி.எஸ்.கேவுக்கு சாதகமாக ஆடினாலும் சென்னை அணி மட்டும் வம்படியாக தோற்றுக் கொண்டிருக்கிறது.CSK vs SRH சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஓப்பனர்கள் என்னவோ ஆளுக்கு 100 ரன்களை குவிப்பார்கள் என்ற நோக்கத்தில் டாஸ் வென்ற…

வி.டி.சதீசன் கேரளத்தின் 13-வது முதல்வராக பதவியேற்ற்றுக்கொண்டார்!

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசன்கேரளத்தின் 13-வது முதல்வராக பதவியேற்ற்றுக்கொண்டார். Source link

ஸ்டார்க் ஓவரால் சிதைந்த ராஜஸ்தான் கனவு; டெல்லி வெற்றி அதிர்ச்சி|Starc, Axar and Rahul Power DC to Crucial Win Over RR

தொடரின் தொடக்கத்தில் வரிசையாக வெல்வதும் இறுதியில் தோல்விமுகத்தோடு தத்தளிப்பதும் ராஜஸ்தானுக்கே கைவந்த கலை.முதல் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்றிருந்த ராஜஸ்தான், அடுத்து வந்த ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. அதிலும் டெல்லிக்கு எதிரான இந்தத் தோல்வி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாததாக மாறி இருக்கிறது. எப்போதுமே சிறப்பாக ஆடும் வைபவ் சூர்யவன்சி 219 ஸ்ட்ரைக்ரேட்டில் சேர்த்த 46 ரன்கள், எப்போதாவது சிறப்பாக ஆடும் கேப்டன் ரியான் பராக் அடித்த அதிவேக அரைசதம், அணிக்கு ஆங்கரிங்…