Browsing: செய்திகள்

பள்ளிப் பருவத்தில் காதல், கர்ப்பம் : 40 ஆண்டுக்கு பின் ஒன்று சேர்ந்த காதலர்கள்

பட மூலாதாரம், Personal collectionபடக்குறிப்பு, கரோல் மற்றும் வெப்பர்5 மணி நேரங்களுக்கு முன்னர்முதன்முதலில் கெவின் கரோலும் டெபி வெபரும் 1967-ஆம் ஆண்டு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது பதின்ம வயதில் இருந்த அவர்கள் இருவரும் அவரவர் உயர்நிலைப் பள்ளி நாடகக் குழுக்களின் உறுப்பினர்களாக இருந்தனர். முதல் பார்வையிலேயே அவர்கள் இருவருக்கும் ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டது.”நான் ஆண்கள் பள்ளியில் படித்தேன், டெப் பெண்கள் பள்ளியில் படித்தார்”, “ஒரு ஆடிஷனின் சமயத்தில், ​​நாங்கள் அனைவரும் அரங்கத்தில் இருந்தபோது, ​​எனது நண்பனிடம்,…

நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் |Photo Album

நெல்லை: முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் |பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா|அரசு விழா|ரோடு ஷோ.! Source link

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? 15 கேள்வி – பதில்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்20 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியலும் நேற்று (டிசம்பர் 19) வெளியாகிவிட்டது.மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களுக்கான தேர்தல் அதிகாரிகள் வரைவுப் பட்டியலை வெளியிட, மாநிலம் முழுமைக்குமான பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று மாலை வெளியிட்டார்.அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள்…

வத்திராயிருப்பு: அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை | Vatirairiruppu: Farmers demand opening of government paddy procurement centre

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஆனால்,…

காணொளி: சிங்கங்களின் நடுவே நாய்க்குட்டி – வேட்டையாடாமல் விட்டது ஏன்?

காணொளிக் குறிப்பு, குஜராத்: நாய்குட்டியை வேட்டையாடாமல் விட்டுச்சென்ற சிங்கங்கள்காணொளி: சிங்கங்களின் நடுவே நாய்க்குட்டி – வேட்டையாடாமல் விட்டது ஏன்?8 மணி நேரங்களுக்கு முன்னர்குஜராத்தில் நாய்க்குட்டியை நெருங்கி வந்த சிங்கங்கள் அதை வேட்டையாடமல் சென்றன. கோவாயா கிராமத்தில் கடந்த 18-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரவு நேரத்தில் கிராமத்திற்குள் நுழைந்த சிங்கங்கள் நாய்குட்டிகளை சூழ்ந்துகொண்டன. சிங்கத்தை கண்டதும் ஒரு நாய்க்குட்டி அங்கிருந்து தப்பி ஓடியது. ஓடிய நாய்க்குட்டியை துரத்திச் சென்ற சிங்கங்கள் இறுதியில் அதை வேட்டையாடாமல் விட்டுவிட்டன.பிபிசியிடம்…

Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft | Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி? IPS

Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft |Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி? IPSPublished:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

‘பாம்பு கடிக்க வைத்து கொலை’: தந்தையின் காப்பீடு பணத்தைப் பெறுவதற்கு மகன்கள் செய்த செயல்

பட மூலாதாரம், Thiruvallur District Policeகட்டுரை தகவல்(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக தந்தையின் கழுத்தில் பாம்பு கடிக்க வைத்துக் கொன்றதாகக் கூறி இரு மகன்கள் உள்பட ஆறு பேரை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்துள்ளது.மரணம் தொடர்பாக காப்பீடு நிறுவனம் எழுப்பிய சந்தேகம் காரணமாகவே வழக்கின் உண்மைத்தன்மை வெளியில் வந்ததாகக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா.”தந்தையின் பெயரில் இருந்த சுமார் மூன்று…

'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' – சீறும் மா.சு; கொதிக்கும் செவிலியர்கள்!

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் ‘வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?’ என தடாலடியாக பேசுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். செவிலியர்கள் போராட்டம் – சிவானந்தம் சாலைபோராட்டம்… கைது!கடந்த 18 ஆம் தேதி பணி நிரந்தரம் வேண்டியும் காலிப்பணியிடங்களை அதிகரிக்கக் கோரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையின் சிவானந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் கலைந்து செல்ல மறுத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது…

IND vs SA ஐந்தாவது டி20: இந்தியா – தென் ஆப்ரிக்கா ஆட்டம் 15 பந்துகளில் மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-1 எனக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்தியா 231 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங்கில் அரைசதம் அடித்ததோடு பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார்.மீண்டும் சாம்சன் -…

1 34 35 36 37 38 457