Browsing: செய்திகள்

`அமித் ஷாவா, அவதூறுஷாவா? மக்களுக்கு விடப்பட்ட சுயமரியாதைக்கான சவால் இது..!' – மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், விலையில்லா வீட்டு மனை பட்டா உட்பட ரூ.1549.90 கோடியிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் பேசும்போது தமிழ்நாடு அரசு இந்து சமய வழிபாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில் செயல்படுகிறது என்கிறார்.அவர் ‘அமித் ஷாவா அல்லது அவதூறுஷாவா’ என்று சந்தேகம் வருகிறது.…

அமெரிக்காவில் மதுரோ அடைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தை ‘பூமியின் நரகம்’ என்று சிலர் அழைப்பது ஏன்?

பட மூலாதாரம், XNY/Star Max/GC Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோபதவி, பிபிசி செய்தி உலகம்7 ஜனவரி 2026, 03:19 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு திடீரென அழைத்து வரப்பட்ட ஒரு பதவி நீக்கப்பட்ட அதிபரை எங்கு அடைத்து வைப்பார்கள்?வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ள புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தை, அமெரிக்காவிலுள்ள ஒரு வழக்கறிஞர் “பூமியின் நரகம்” என்று விவரித்துள்ளார். அந்த இடத்திற்கு குற்றவாளிகளை அனுப்புவதற்கு கூட சில நீதிபதிகள் மறுத்துள்ளனர்…

கிரானைட் மாபியாக்கள் 10-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளை நரபலி கொடுத்திருக்காங்க! – U. Sagayam IAS

கிரானைட் மாபியாக்கள் 10-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளை நரபலி கொடுத்திருக்காங்க! – U. Sagayam IAS Published:Yesterday at 11 PMUpdated:Yesterday at 11 PM Source link

‘இந்தியா என்னை மகிழ்விக்க விரும்பியது’ – டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கேட்டு கொதிக்கும் எதிர்க்கட்சிகள்

பட மூலாதாரம், Reuters2 மணி நேரங்களுக்கு முன்னர்ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து கூறியுள்ளார்.ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தகம் செய்தால், அதன் மீதான வரிகள் விரைவில் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.டிரம்பின் வரிகள் காரணமாக, இந்தியா இப்போது ரஷ்யாவிடமிருந்து குறைந்த எண்ணெய் வாங்குகிறது என்று டிரம்புடன் இருந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறினார்.டிரம்ப் மற்றும் கிரஹாமின் கருத்துக்களைத் தொடர்ந்து,…

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? – வனத்துறை விளக்கம்!

காயத்துடன் தவித்த அந்த புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்கவோ அல்லது இரை, தண்ணீர் போன்றவற்றை வழங்க வனத்துறை முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. ஆனால், அது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடவில்லை என்பது குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது.உயிரிழந்த இளம் ஆண் புலி இதன் பின்னணி குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், “புலிகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற முடியும். வாழிட எல்லைகளை தக்கவைத்துக் கொள்ள…

கோவை அருகே வன விலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் யானை உள்ளிட்ட காட்டுயிர்களை இடமாற்றம் செய்யவும், காயப்படும் காட்டுயிர்களுக்கு சிகிச்சையளிக்கவும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 130 ஏக்கர் பரப்பளவில் வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு வனத்துறை அமைத்துள்ளது.யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட எந்த வகையான காட்டுயிர் மற்றும் பறவைகளையும் இங்கே கொண்டு வந்து சிகிச்சை அளித்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான வசதிகள் இருப்பதாக வனத்துறையினர் உறுதியளிக்கின்றனர்.கட்டமைப்பை மட்டும் ஏற்படுத்தாமல் இதற்குத் தேவையான வன கால்நடை மருத்துவர்கள் மற்றும்…

கேரளா: நீதிமன்ற ஆதாரத்தை அழித்த வழக்கில் 3 ஆண்டுத் தண்டனை; திருவனந்தபுரம் எம்எல்ஏ-வின் பதவி பறிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான இவர் 2021 முதல் இரண்டரை ஆண்டுகள் கேரள போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். வழக்கறிஞரான ஆண்டனி ராஜூ முன்பு வழக்கறிஞர் பணி செய்துவந்தார்.1990-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸால்வதோர் என்பவர் விமானம் மூலம் கேரளா வந்தபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அவரைப் பரிசோதித்தபோது உள்ளாடையில் மறைத்து வைத்து 2 பாக்கெட் போதைப்பொருட்கள் கடத்தி…

கபில்தேவ் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியமைத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஜூன் 25, 1983: கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி. முதலிரு உலகக் கோப்பையையும் வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை அன்று இந்திய அணி எதிர்த்தது விளையாடியது அந்த இரு உலகக் கோப்பைகளிலும் சேர்த்து ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றிருந்தது இந்தியா.அதனால் தான் அன்று வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்கும் என்றே பெரும்பாலானவர்கள் கருதினார்கள். “நாங்கள் லார்ட்ஸ் மைதானத்துக்குள் நுழைந்தபோது, இந்தியா வெற்றி பெற 50/1 (அதாவது ஒரு ரூபாய்க்கு 50 ரூபாய்),…

திருவனந்தபுரம்: ‘மேயராக்குவதாக கூறி போட்டியிட வைத்தனர், ஆனால்…’- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா

சாஸ்தமங்கலம்.வார்டு கவுன்சிலர் ஸ்ரீலேகா ஐ.பி.எஸ்தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிந்த பிறகும் ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாயின. ஸ்ரீலேகாவுக்கு மேயர் பதவி வழங்கப்படாததைத் தொடர்ந்து அவர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக அவரது பேச்சு அமைந்திருந்தது. இதையடுத்து ஸ்ரீலேகாவின் இந்த கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஸ்ரீலேகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:“கேரளாவில் மீடியா செயல்பாடுகள் மோசமாக உள்ளன. என்னை அலுவலகத்தில் செல்லவிடாமல் முக்கிய செய்தி நிறுவனங்களின்…

ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு – வங்கதேசம் எடுத்த முடிவு என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம். Source link

1 26 27 28 29 30 457