இரானில் அமெரிக்காவின் புதிய தாக்குதல் அலை – ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களைத் தாக்கியதாக இரான் அறிவிப்பு
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்த மாதம் கலிபோர்னியாவில் படம் பிடிக்கப்பட்ட அமெரிக்காவின் எஃப்-35 லைட்னிங் II போர் விமானம்கட்டுரை தகவல்எழுதியவர், ஹாரி செகுலிச் மற்றும் டோபி மேன்பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரான் மீது அமெரிக்க ராணுவம் ஒரு புதிய அலை தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.இரான் “கடுமையாக” தாக்கப்படும் என்றும், போரை முடிவுக்குக் கொண்டு…









