Browsing: செய்திகள்

அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் ஒரு சிலருக்கு மீண்டும் தூக்கம் வராதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்பதவி, பிபிசி மராத்திபிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்இரவில் வழக்கம் போல உறங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் விழிப்பு வந்த அனுபவம் உண்டா? அப்படி விழித்த பிறகு, நீண்ட நேரம் மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது இன்னும் அதிகமாக எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும்.மன அழுத்தம் காரணமாகவே இப்படி நடப்பதாகப் பலர் கருதுகிறார்கள். சிலர் இது ஏதோ தீவிர உடல்நலப்…

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் வரத்தும் குறைவாக இருக்கிறது. 2017- 18 ஆண்டிலும் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. 2019-யிலும் அதே நிலை தான் இருந்தது. மேட்டூர் அணையில் தண்ணீர் கூடுதலாக இருந்தால் மட்டும்தான் திறக்க முடியும். இதை மனதில் வைத்து பிரதமருடன் முதல்வர் பேசும்போது, நமக்குத் தேவையான நீர் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.…

தெலங்கானாவில் உலவிய டைனோசர்கள் – மஞ்சேரியல் மாவட்டத்தில் புதைபடிவ கால்தடங்கள் உணர்த்துவது என்ன?

படக்குறிப்பு, மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த புதைபடிவக் கால் தடங்கள் சுண்ணாம்புப் பாறைப் படுக்கைகளில் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், அமரேந்திர யர்லகட்டாபதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்மிகப்பெரிய டைனோசர்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து சென்றுள்ளன. தெலுங்கானாவில் புதைபடிவக் கால் தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கன்னேபள்ளி மண்டலத்தின் சாலிகான் கிராமம், ஒரு அரிய வரலாற்று நிகழ்வின் தளமாக மாறியுள்ளது. இங்கு பெரிய டைனோசர்களுடன்,…

“தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!” – சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின் | south africa player dale steyn praises vaibhav suryavanshi

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி, தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.வைபவ் சூர்யவன்ஷிஇந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதங்கள் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.ஐபிஎல்லில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய டி20 அணியில் அவருக்கு…

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவது ஏன்?

கட்டுரை தகவல்”பாட்டிலுக்கு 10 ரூபாய்… பாட்டிலுக்கு 10 ரூபாய்… இங்கே ஒரு மந்திரி இருந்தார். இப்போது மந்திரி மாதிரி இருக்கிறார். திமுகவுக்கு இந்த மாஜி மந்திரி என்ன செய்கிறார் தெரியுமா… இப்படி ஊழல் செய்யுற பணத்தை எல்லாம் 24×7 சப்ளை பண்ற ஏடிஎம் மெஷினாக இருக்கிறாராம். அப்படி நான் சொல்லவில்லை. ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்!”கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27ஆம் தேதி நடந்த பரப்புரை நிகழ்ச்சியின்போது, தற்போதைய முதல்வர் விஜய் பாடிய பாட்டும், பேசிய பேச்சும் இது.அதே…

கரூர் மாவட்டம், தொப்பேஸ்வரர் கோயில் : கால்நடைச் செல்வங்கள் பெருகும்… தொழில் மேன்மையுறும்! | karur district Thoppayasamy temple

மலை மீது கோயில் கொண்டிருக்கும் ஈசனின் சந்நிதிகள் சாந்நித்தியம் நிறைந்தவை. எனவேதான் கடும்பாடுபட்டு பக்தர்கள் மலையேறி சுவாமியைத் தரிசனம் செய்கிறார்கள். அதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமும் அடைகிறார்கள். அப்படி பக்தர்கள் மனம் கவர்ந்த மலைக்கோயில்களில் ஒன்று கரூர் தொப்பையசாமி திருக்கோயில்.கரூர் மாவட்டம், கடவூர் சென்று அங்கிருந்து மலையேறலாம். ஆண்டி ஊத்து வழி, கோட்டைக்கரை வழி என இரண்டு வழிகள் இதற்கு உண்டு. ஆண்டிஊத்து வழி சற்றுக் கடினமானது. வயதானவர்கள் கோட்டைக்கரை வழியைத் தேர்ந்தெடுப்பதே சிறப்பு. இம்மலையை…

வளைகுடா பகுதியில் 20 இந்தியர்கள் இருந்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – இதுவரை தெரியவந்தது என்ன?

பட மூலாதாரம், US Centcomபடக்குறிப்பு, இந்தக் கப்பல் இரானிய எண்ணெயைக் கொண்டு செல்ல முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறதுபிரசுரிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்அமெரிக்கா கினியா-பிசாவு நாட்டுக் கொடியுடன் கூடிய ‘ஜல்வீர்’ என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. ஓமன் வளைகுடா வழியாக இரானிய எண்ணெயைக் கடத்த முயன்ற இந்தக் கப்பல், ‘கடல்வழி முற்றுகையை மீறியதாக’ அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னதாக, ஓமனின் ஷினாஸ் துறைமுகம் அருகே இந்திய மாலுமிகளை…

‘மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகும் தவெக!’ – நிர்வாகிகள் கூட்டத்தில் ஆனந்த் என்ன பேசினார்? |TVK Plans to Appoint More District Secretaries: What Anand Revealed at the Administrators’ Meeting

உங்கள் மாவட்டத்தில் உங்களுக்கு சீட் கிடைக்காமல் போய் வேறொருவர் எம்.எல்.ஏ ஆகியிருக்கலாம். மாற்றுக்கட்சியிலிருந்து சிலர் உள்ளே வரலாம். ஆனாலும் உங்களுக்கு தளபதியின் மனதில் தனி இடம் உண்டு.உங்களை சந்திக்க நிறைய பேர் வருவார்கள். அதை செய்து கொடுங்கள், இதை செய்து கொடுங்கள் என பணத்தை திணிப்பார்கள். அப்படி எங்கேயும் கை நீட்டி விடாதீர்கள். ஒரு மாத காலமாக நாம் ஊழலற்ற க்ளீன் கவர்மெண்டை நடத்தி வருகிறோம். நீங்கள் பணத்தை வாங்கி வந்தாலும் எந்த அமைச்சரும் உங்களிடம் கமிஷன்…

சாக்ரடா ஃபேமிலியா: உலகின் மிக உயரமான தேவாலயத்தின் கட்டுமானக் கலையின் அதிசயம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவின் சின்னமாகவும், மிக உயரமான தேவாலயமாகவும் விளங்கும் சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம்கட்டுரை தகவல்எழுதியவர், மார்த்தா ஹென்ரிக்ஸ்பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்அந்தோணி கவுடி “கடவுளின் கட்டடக் கலைஞர்” என்று அறியப்பட்டார்.மேலும் பார்சிலோனாவின் சாக்ரடா ஃபேமிலியா தேவாலயத்துக்காக அவர் வரைந்த பல நூற்றாண்டுகள் பழமையான வளைவு வடிவமைப்பு, அதனை உலகின் மற்ற தேவாலயங்களிலிருந்து உயர்த்திக் காட்டுகிறது.இன்று, நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த தேவாலயம் மேலும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.1926…

மெஸ்ஸி படைக்கு இனி AI தான் மூளை! உலகக் கோப்பையில் கூகுளின் ஜெமினி | messi argentina google gemini ai world cup partnership

கால்பந்து… உணர்ச்சிகளின் உச்சம்! கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரோடு கலந்த இந்த விளையாட்டில், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராகிவிட்டது. ஆம், இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கோப்பையில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியுடன் கைகோத்து களமிறங்குகிறது உலகின் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள். லயோனல் மெஸ்ஸி தலைமையிலான படைக்கு இனி மூளையாக செயல்படப் போவது கூகுளின் ‘ஜெமினி’ (Gemini) AI தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!புதிய டீல்… புதிய தொடக்கம்!அர்ஜென்டினா…

1 23 24 25 26 27 528