Browsing: செய்திகள்

இலங்கை முதியோர் இல்ல தீ விபத்து – 12 பேர் பலியான சம்பவத்தில் இதுவரை தெரிந்தது என்ன?

படக்குறிப்பு, முதியோர் இல்லத்தை நடத்தி வந்த லொக்கு ஐயா என அழைக்கப்படும் இசுரு அனுஷ்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இலங்கையின் ஹொரணை – அங்குருவாதோட்டை – படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இசுரு அனுஷ்க என்ற நபரினால் இந்த முதியோர் இல்லம் நடாத்தி செல்லப்பட்டுள்ளதுடன்,…

“வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்!” – டாக்டர் கிரண் குமார் |lalithaa jewellers new showrooom in porur 64th

லலிதா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.கிரண் குமார், “மக்களின் உழைப்பின் மதிப்பை நான் அறிவேன். அதனால்தான் லாபத்தை விட வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். போரூர் மக்களின் ரசனைக்கேற்ப பிரத்யேக வடிவமைப்புகளை இங்கு கொண்டு வந்துள்ளோம்,” எனத் தெரிவித்திருக்கிறார்.Lalithaa Jewellers – Porur New Showroomசிறப்பு நகை வாங்கும் திட்டங்கள்:நகை முன்பதிவுத் திட்டம்:பழைய நகைகளைக் கொடுத்து, அதே எடைக்கு புதிய நகைகளை இத்திட்டத்தில் வாங்கிக் கொள்ளலாம். 11 மாதங்கள் முடிவில் 0% சேதாரத்தில்! முன்பணம்…

காணொளி: பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானை

காணொளிக் குறிப்பு, பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானைகாணொளி: பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானைபிரசுரிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் உள்ள வனப்பகுதியில் சாலையின் நடுவே யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பயணி ஒருவர் யானையை கடக்க முயன்றபோது யானை துரத்தியது. எனினும், யானையிடம் சிக்காமல் அவர் தப்பினார்.இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source link

நிலம்/வீடு வாங்கப் போறீங்களா? – சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் என்னென்ன? |பணம் வளர்ப்போம் – ரியல் எஸ்டேட் வழிகாட்டி – முழு விவரம் \ Real estate Guide from A to Z

6. நடப்பு வரி மற்றும் கட்டண ரசீதுகள்: சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கால்வாய் வரி, மின்சாரக் கட்டணம் மற்றும் காலி மனை வரி ஆகியவை நடப்புத் தேதி வரை முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதற்கான ரசீதுகளைக் கேட்டு வாங்கி கட்டாயம் செக் செய்துவிடுங்கள். இல்லையென்றால், அந்தக் கட்டணங்கள், அபராதங்களோடு பின்னர் உங்கள் தலையில்தான் வந்து விழும். 7. விற்பனையாளர் விவரங்கள் மற்றும் சொத்தின் எல்லைகள்விற்பனையாளர் விபரம்: சொத்தை விற்பவரின் ஆதார் கார்டு, PAN கார்டு நகல்,…

நடிகை ராதாவின் 10 பிரபல படங்கள் எவை? சினிமா பிரபலங்கள் பகிரும் அனுபவம்

பட மூலாதாரம், APInternational/Youtubeபடக்குறிப்பு, மெல்ல திறந்தது கனவு படத்தில் ராதாகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சி சுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்நடிகை ராதாவை அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. முதல் படமே சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் ஹிட். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாளத்தில் 200 படங்களில் நடித்தார். அப்போது பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஹோம்லி, கிளாமர் என இரண்டிலும்…

உங்களை 'பணக்காரர்' ஆக்கும் 5 எளிய படிகள்! ஃபாலோ பண்ண நீங்க ரெடியா?

நண்பர்களே, அலுவலகத்தில் தினமும் 9-டு-6 உழைக்கிறோம், சம்பளம் வருகிறது, பில் கட்டுகிறோம்… இறுதியில் கையில் மிஞ்சுவது என்ன? மாதக் கடைசியில் “அடுத்த சம்பளம் எப்போது வரும்?” என்ற ஏக்கம் மட்டுமே!இதை மாற்ற வேண்டுமா? நாம் நினைத்த மாதிரி பண வசதி வேண்டுமா? இதற்காக திரைப்பட இண்டர்வல் பிளாக் போல நம் வாழ்விலும் திடீர் திருப்புமுனை வரும் என காத்திருக்க வேண்டியதில்லை. கோடீஸ்வரர் ஆவது என்பது லாட்டரி சீட்டு வாங்குவது அல்ல; அது ஒரு கலை. அதை எப்படி…

கேரிமென்: உங்கள் ஷாப்பிங் பைகளை இனி இவர்கள் ‘சுமப்பார்கள்’ – டெல்லியில் புதிய சேவை எப்படி இயங்குகிறது?

பட மூலாதாரம், Chitral Khambhati/ BBCபடக்குறிப்பு, ஜதிந்தர் மற்றும் அனிதா சபர்வா ஆகியோர், லாஜ்பத் நகர் சந்தைக்குச் சென்றபோது தங்களுக்கு உதவ, ‘கேரிமென்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் குமாரை அமர்த்திக்கொண்டனர்கட்டுரை தகவல்எழுதியவர், கீதா பாண்டேபதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்நீங்கள் ஷாப்பிங் செல்லும்போது கடை கடையாய் ஏறியிறங்கி பொருட்களை வாங்கும்போது, பைகளை யாராவது தூக்கி வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? அல்லது நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது உங்கள்…

“லிங்குசாமியிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் சிலருக்கு மட்டுமே தெரியும்!” – ஏ.ஆர். முருகதாஸ் |”The noble humanity possessed by Lingusamy is clearly visible to only a select few!” — A.R. Murugadoss

என்னைப் பொறுத்தவரை இயக்குநர் லிங்குசாமியே ஒரு ஹைக்கூதான். ஏனெனில், அவரைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு சிறந்த இயக்குநராகத் தெரிவார். சற்றே நெருங்கிச் சென்றால் அவர் ஒரு கவிஞராகத் தெரிவார். அவரிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் ஒரு சிலருக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும்.கொரோனா இரண்டாவது அலையின்போது, மனிதர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயமும் இக்கட்டான சூழலும் நிலவியது. அந்தச் சமயத்தில், இயக்குநர் வசந்தபாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டார் என்று செய்திகள்…

தபிண்டா சன்பால்: தேசி பிளிங் மூலம் பிரபலமான இந்திய கோடீஸ்வரரின் மனைவி – யார் இவர்?

பட மூலாதாரம், Netflixபடக்குறிப்பு, தபிண்டா சன்பால் கட்டுரை தகவல்”என் கணவர் சதீஷுடன் வாழத் தொடங்கியதிலிருந்து, தினமும் காலையில் அவரது பாதங்களை மசாஜ் செய்துவிடுகிறேன். அவர் இளவரசரைப் போல உறக்கத்திலிருந்து விழித்தெழுவார். இந்து மத நம்பிக்கைகளின்படி, ஒரு மனைவி தினமும் காலையில் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினால், வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பார் என்று அவர் நம்புகிறார்,” என்று கூறுகிறார் தபிண்டா.நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘தேசி பிளிங்’ (Desi Bling) என்ற புதிய ரியாலிட்டி ஷோவின் தொடக்கத்திலேயே இந்த காட்சி…

வாழ்வா – சாவா போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ்: மம்தா பானர்ஜியின் அதிரடி முழக்கம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அங்கு ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது தன் வரலாற்றிலேயே மிக மோசமான வாழ்வா-சாவா போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் படுதோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கடுமையான உள்கட்சி பூசலில் சிக்கியுள்ளது. கட்சியில் உள்ள 80 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 50 முதல் 60 பேர் தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் கட்சி உடையும் அபாயத்தில் உள்ளது. சமீபத்தில், எதிர்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான…

1 27 28 29 30 31 528