நடிகை ராதாவின் 10 பிரபல படங்கள் எவை? சினிமா பிரபலங்கள் பகிரும் அனுபவம்

Share

Actress, Radha, Birthday, Movie, Songs

பட மூலாதாரம், APInternational/Youtube

படக்குறிப்பு, மெல்ல திறந்தது கனவு படத்தில் ராதா

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நடிகை ராதாவை அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. முதல் படமே சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் ஹிட். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாளத்தில் 200 படங்களில் நடித்தார்.

அப்போது பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஹோம்லி, கிளாமர் என இரண்டிலும் முத்திரை பதித்தார்.

தென் இந்தியாவில் முக்கியமான ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்த நடிகை ராதாவுக்கு இன்று பிறந்தநாள்.

‘குழல் ஊதும் கண்ணனுக்கு’ பாடலை மறக்க முடியுமா?

அவருடன் பழகியவர்கள், சினிமாகாரர்களிடம் ராதா குறித்து பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

ராதா நடித்த அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத்திறந்தது கதவு, இதயகோயில் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளர் ராஜராஜன், ”இன்றும் என்னிடம் பேசுபவர்கள் அம்மன் கோவில் கிழக்காலே படம் பற்றி, ராதா நடிப்பு, பாடல் பற்றி அவ்வளவு பேசுகிறார்கள்.” என்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com