முட்கரண்டியில் (Fork) ஏன் 4 முட்கள் மட்டும்? வடிவமைப்பின் ரகசியம்-இது தெரியாமப் போச்சே? – 28
நாம் பயன்படுத்தும் Fork (முட்கரண்டி) ஏன் பெரும்பாலும் 4 முட்களை மட்டுமே கொண்டுள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது எதேச்சையாகவோ அல்லது தற்செயலாகவோ அமைந்தது அல்ல; பல நூற்றாண்டுகளாக நடந்த வடிவமைப்பு பரிணாமம் இது. Fork முட்கள்முட்கரண்டியின் வரலாறு மிகவும் பழமையானது. பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமில் இது சமையலறைக் கருவியாகவே இருந்தது. ஆரம்ப காலத்தில், குறிப்பாக 11-ம் நூற்றாண்டுவாக்கில் பைசண்டைன் பேரரசில் (Byzantine Empire) உணவு உண்ணப் பயன்படுத்தப்பட்ட முட்கரண்டிகள் இரண்டு முள்களுடன் மட்டுமே இருந்தன.…









