Monthly Archives: June, 2026

ஹார்ட் டிஸ்க் விவகாரம்: “யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது” – அமைச்சர் நிர்மல் குமார் பளீச் பதில்! | Minister Nirmal Kumar has responded to a question regarding the issue of the missing hard disk.

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தற்போது விஜிலன்ஸ் குழுவினர்…

இலங்கை முதியோர் இல்ல தீ விபத்து – 12 பேர் பலியான சம்பவத்தில் இதுவரை தெரிந்தது என்ன?

படக்குறிப்பு, முதியோர் இல்லத்தை நடத்தி வந்த லொக்கு ஐயா என அழைக்கப்படும் இசுரு அனுஷ்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இலங்கையின் ஹொரணை – அங்குருவாதோட்டை – படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இசுரு அனுஷ்க என்ற நபரினால் இந்த முதியோர் இல்லம் நடாத்தி செல்லப்பட்டுள்ளதுடன்,…

T20 World Cup-Winning Captain Suryakumar Yadav Likely To Be Sacked | உலகக் கோப்பை வென்ற 3 மாதங்களில் பதவிக்கு ஆபத்து! சூர்யகுமார் யாதவை கழற்றிவிட BCCI முடிவு?

கேப்டன்சிக்கு முன், கேப்டன்சிக்கு பின்…சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவு, அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு மிகவும் அப்பட்டமாகத் தெரிந்தது. ஜூலை 2024-ல் கேப்டன் ஆனதிலிருந்து, அவரது பேட்டிங் சராசரி 25.88 ஆகக் குறைந்துள்ளது. இதில் ஆறு அரை சதங்கள் அடங்கும், ஆனால் நான்கு முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதுவே, கேப்டன்சிக்கு முன்பு அவரது ஆட்டத்திறன் உச்சத்தில் இருந்தது. அப்போது அவரது சராசரி 43.60 ஆகவும், 4 சதங்கள் மற்றும் 20 அரை சதங்களையும் விளாசியிருந்தார்.…

“வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்!” – டாக்டர் கிரண் குமார் |lalithaa jewellers new showrooom in porur 64th

லலிதா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.கிரண் குமார், “மக்களின் உழைப்பின் மதிப்பை நான் அறிவேன். அதனால்தான் லாபத்தை விட வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். போரூர் மக்களின் ரசனைக்கேற்ப பிரத்யேக வடிவமைப்புகளை இங்கு கொண்டு வந்துள்ளோம்,” எனத் தெரிவித்திருக்கிறார்.Lalithaa Jewellers – Porur New Showroomசிறப்பு நகை வாங்கும் திட்டங்கள்:நகை முன்பதிவுத் திட்டம்:பழைய நகைகளைக் கொடுத்து, அதே எடைக்கு புதிய நகைகளை இத்திட்டத்தில் வாங்கிக் கொள்ளலாம். 11 மாதங்கள் முடிவில் 0% சேதாரத்தில்! முன்பணம்…

மைதானத்திற்குள் நுழைந்த ஷேக், ரத்து செய்யப்பட்ட கோல் | Sheikh Fahad 1982 World Cup France vs Kuwait Controversy

கால்பந்து போட்டிகளில் நடுவரின் முடிவை மாற்றுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், ஒரு நாட்டின் இளவரசரே மைதானத்திற்குள் இறங்கி வாக்குவாதம் செய்தால் என்னவாகும்? அப்படியொரு நம்பமுடியாத சம்பவம் 1982-ம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பையில் அரங்கேறியது.குழப்பத்தை ஏற்படுத்திய விசில் சத்தம்!அது பிரான்ஸ் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான லீக் போட்டி. ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஏற்கனவே 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது, பிரான்ஸ் அணி நான்காவதாக…

காணொளி: பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானை

காணொளிக் குறிப்பு, பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானைகாணொளி: பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானைபிரசுரிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் உள்ள வனப்பகுதியில் சாலையின் நடுவே யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பயணி ஒருவர் யானையை கடக்க முயன்றபோது யானை துரத்தியது. எனினும், யானையிடம் சிக்காமல் அவர் தப்பினார்.இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source link

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி | North Korean Women’s Football Team Makes History, Celebration With Kim Jong Un

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர். “ஏஎப்சி மகளிர் சாம்பியன்ஸ் லீக்’ இறுதிப்போட்டியில், ஜப்பானின் டோக்கியோ வெர்டி பெலெஸா அணியை 1-0 என வீழ்த்தி வடகொரியாவின் ‘நேகோஹியாங் மகளிர் எஃப்சி’ சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.இக்கோப்பையைக் கைப்பற்றிய முதல் வடகொரிய கிளப் என்ற பெருமையைப் பெற்ற இந்த வீராங்கனைகளை கிம் ஜாங் உன்…

நிலம்/வீடு வாங்கப் போறீங்களா? – சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் என்னென்ன? |பணம் வளர்ப்போம் – ரியல் எஸ்டேட் வழிகாட்டி – முழு விவரம் \ Real estate Guide from A to Z

6. நடப்பு வரி மற்றும் கட்டண ரசீதுகள்: சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கால்வாய் வரி, மின்சாரக் கட்டணம் மற்றும் காலி மனை வரி ஆகியவை நடப்புத் தேதி வரை முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதற்கான ரசீதுகளைக் கேட்டு வாங்கி கட்டாயம் செக் செய்துவிடுங்கள். இல்லையென்றால், அந்தக் கட்டணங்கள், அபராதங்களோடு பின்னர் உங்கள் தலையில்தான் வந்து விழும். 7. விற்பனையாளர் விவரங்கள் மற்றும் சொத்தின் எல்லைகள்விற்பனையாளர் விபரம்: சொத்தை விற்பவரின் ஆதார் கார்டு, PAN கார்டு நகல்,…

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் 2026 தொடரின் எட்டாவது சுற்றில், செவ்வாயன்று நடந்த கிளாசிக்கல் ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் ஒருமுறை வீழ்த்தி ஒட்டுமொத்த செஸ் உலகையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் பிரக்ஞானந்தா.Praggnanandha | பிரக்ஞானந்தா…

நடிகை ராதாவின் 10 பிரபல படங்கள் எவை? சினிமா பிரபலங்கள் பகிரும் அனுபவம்

பட மூலாதாரம், APInternational/Youtubeபடக்குறிப்பு, மெல்ல திறந்தது கனவு படத்தில் ராதாகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சி சுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்நடிகை ராதாவை அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. முதல் படமே சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் ஹிட். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாளத்தில் 200 படங்களில் நடித்தார். அப்போது பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஹோம்லி, கிளாமர் என இரண்டிலும்…