Monthly Archives: May, 2026

Ronaldo: "எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது" – ரொனால்டோ உருக்கம்

சவுதி ப்ரோ லீக்கில் அல் ஆலி அணியை வீழ்த்திய பிறகு அல் நசார் க்ளப் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.கால்பந்து விளையாடுவது குறித்து பேசிய ரொனால்டோ, “எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது. இந்தத் தலைமுறைக்காக மட்டுமல்ல, கடந்த தலைமுறைக்காகவும், வரப்போகும் தலைமுறைக்காகவும் தொடர்ந்து விளையாடுகிறேன்.கிறிஸ்டியானோ ரொனால்டோஎனது கால்பந்து வாழ்க்கையின் முடிவை நான் நெருங்கினாலும், ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு போட்டியையும் நான் ரசித்து விளையாடுகிறேன். இந்த லீக் தொடரை வெல்ல நாங்கள் உண்மையிலேயே…

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம் | Madhya Pradesh Boat Tragedy: Mother and Son dead While Attempting to Escape

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதனால் படகு மிகவும் ஆட்டம் காண ஆரம்பித்தது. படகு கடுமையான நிலை தடுமாறியதால் உள்ளே தண்ணீர் சென்றது. பயணிகள் அதிர்ச்சியில் உதவி கேட்டு கத்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் படகில் தண்ணீர் அதிகரித்து படகு கவிழ்ந்தது. படகில் இருந்த லைஃப் ஜாக்கெட் அணிந்து சிலர்…

‘தோனிக்கு என்னதான் பிரச்னை? அவர் ஏன் மைதானத்துக்கு வருவதில்லை? மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி ஆடுவாரா? |“Why Is MS Dhoni Missing from Action? Fitness Concerns or Strategy — Will He Feature vs Mumbai Indians?

தோனியின் ஓடும் வேகம் இப்போது கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. காயத்தினால் ஓடுவதில்தான் தோனி அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தார். தோனியின் பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் எந்த பாதிப்பும் இல்லை. டெத் ஓவர்களில்தான் தோனி இறங்குவார். அதனால் வேகமாக ஒன்றிரண்டு ரன்களை ஓடி எடுக்க வேண்டும். காயத்திலிருந்து முழுமையாக குணமாகிவிட்டோம் என்கிற நம்பிக்கை தோனிக்கே வரும்போதுதான் அவர் எங்களிடம் வருவார். நான் விளையாட தயாராக இருக்கிறேன் என கூறுவார். அணியும் ரசிகர்களும் ஏன் ஒட்டுமொத்த சென்னையுமே அவருக்காக காத்திருக்கிறது’ என்றார்.தோனி எந்தப் போட்டிக்கும்…

மத்திய கிழக்கில் மேகங்களை அமெரிக்கா திருடியதா? குற்றச்சாட்டும் அறிவியல் உண்மையும் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இரான் 60 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சியைச் சந்தித்தபோது, கடந்த நவம்பரில் தெஹ்ரானில் மக்கள் மழைக்காகப் பிரார்த்தனை செய்தனர்கட்டுரை தகவல்இரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கில் “மேகத் திருட்டு” நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆதாரமற்ற புகார்கள் பரவி வருகின்றன.ஒரு வாரத்திற்கு முன்பு அல்-ரஷீத் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், இராக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அல்-கைகானி, அண்டை நாடுகளான துருக்கியும் இரானும், விமானங்களைப் பயன்படுத்தி…

ரஜத் பட்டிதருக்காக அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி! – நடந்தது என்ன?

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. GT vs RCB Matchஇந்த ஆட்டத்தின்போது ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஆட்டமிழந்த விதம் குறித்து அதிருப்தி அடைந்த விராட் கோலி, மைதானத்தின் வெளியே இருந்த நான்காவது அம்பயருடன் ஆக்ரோஷமாக விவாதித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த போட்டியில், அர்ஷத் கான் வீசிய எட்டாவது ஓவரில்…

“உங்களை சந்தித்த அந்த நாளுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்”- அஜித்தை வாழ்த்திய ஆதிக்| Director Adhik Ravichandran has conveyed birthday wishes to actor Ajith.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அஜித், ஆதிக் ரவிச்சந்திரன்இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். அனைவரையும் உத்வேகப்படுத்தியதற்காகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்காகவும் நன்றி. நீங்கள் எங்களின் மிகப்பெரிய பெருமை. எங்களின் பத்ம பூஷன். உங்களின் அன்பை பெறுவதை…

GT Vs RCB: “சுப்மன் கில் ஆடிய விதம் எங்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கியது” – தோல்வி குறித்து ரஜத் பட்டிதார்| RCB captain rajat patidar post match speech

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், ” நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இல்லை என்றுதான் நினைக்கிறேன். சுப்மன் கில் ஆடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அவர் ஆடிய விதம் எங்கள் மீது அழுத்தத்தை உண்டாக்கியது.…

OPEC அமைப்பிலிருந்து வெளியேறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: எண்ணெய் விலை குறையுமா, இந்தியா பயனடையுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மே 1ஆம் தேதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.ஒபெக் என்பது 12 முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பு, ஒதுக்கீடுகள் எனப்படும் வரம்புகளை நிர்ணயிப்பதன் மூலம், ஒவ்வோர் உறுப்பு நாடும் எவ்வளவு எண்ணெய்…

SRH Vs MI: 'எங்கள் ரசிகர்களுக்குக் கொண்டாடப் போதுமான வாய்ப்புகளை நாங்கள் தரவில்லை'- ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 29) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.இந்த இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, மும்பை பந்துவீச்சாளர்களின் சவாலை முறியடித்து வெற்றியைப் பதிவு செய்தது. SRH VS MI Match இந்தத் தோல்விக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.தோல்வி குறித்து பேசிய…

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; காரணம் என்ன? இதற்கு ‘எண்ட்கார்டு’ இல்லையா?IPS Finance – 493

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; காரணம் என்ன? இதற்கு ‘எண்ட்கார்டு’ இல்லையா?IPS Finance – 493 Published:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM Source link