கோகுலேஸ்வரன்: தமிழ்நாடு தேர்தலில் 40 வயதில் முதல்முறை வாக்களித்த இலங்கை தமிழர் – ‘ஒரு வார்த்தை’ விடுபட்டதால் பாஸ்போர்ட் கிடைக்கவில்லையா?
பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குரிமை பெற்ற கோகுலேஸ்வரன்கட்டுரை தகவல்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்”எல்லோரும் 18 லிருந்து 20 வயதுக்குள் முதல் முறையாக வாக்களிப்பார்கள். நான் 40 வயதில் முதல் முறையாக வாக்களித்திருக்கிறேன். இது மிகவும் போராடிப் பெற்ற உரிமை என்பதால் மற்றவர்களை விட இந்தத் தேர்தலில் பங்கேற்றதில் அதிக மகிழ்ச்சி அடைந்தவன் நான்தான். அதையும் விட இனிமேல் இந்த உரிமை என் மூலமாக எனக்கும் என் மனைவிக்கும் கிடைக்குமென்பது அதை…







