டாக்ஸ் பயத்தில் டாலரைத் தூங்க விடுகிறீர்களா? US NRI-களுக்கான ₹5 கோடி சீக்ரெட்!
“H1B விசா எக்ஸ்டென்ஷன் வந்திருச்சா?” என்ற பக்-பக் டென்ஷனும், “இன்னும் ஒரு மூணு வருஷத்துல பணத்தைச் சேர்த்துட்டு இந்தியாவுக்கே நிரந்தரமா திரும்பிடலாம்” என்ற அந்தப் பொய்யான வாக்குறுதியும்தான் அமெரிக்க வாழ் இந்தியர்களின் NRI தேசிய கீதம்!ஐ.டி கம்பெனியில் வேலை, கையில் ஆறு இலக்க டாலர் சம்பளம், வீக்கெண்ட் ஆனால் காஸ்கோ (Costco) ஷாப்பிங் என வெளிப்பார்வைக்கு உங்களின் “அமெரிக்கக் கனவு’ பிரகாசமாகத்தான் தெரிகிறது. ஆனால், உள்ளே நடக்கும் நிஜப் போராட்டம் உங்களுக்கு மட்டும்தானே தெரியும்!தங்கக் கூண்டிற்குள் தூங்கும்…









