‘திலக் வர்மா அதிரடி சதம்’ – குஜராத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது எப்படி?

Share

'திலக் வர்மா அதிரடி சதம்' – குஜராத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது எப்படி?

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குஜராத் – மும்பை இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணி 199 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மும்பை அணிக்கு குயின்டன் டி காக், டேனிஷ் மாலேவார் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

ஆரம்பத்திலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 1.5 ஓவரில் டேனிஷ் மாலேவார் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு சரிவாக குயின்டன் டி காக் 13 ரன்களுக்கு அவுட் ஆனார்.

இதனால் அந்த அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com