Yearly Archives: 2023

Doctor Vikatan: வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?|Does walking help in controlling blood sugar level?

உதாரணத்துக்கு திங்கள், செவ்வாய், புதன்கிழமை நடந்துவிட்டு, வியாழக்கிழமை பிரேக் விடலாம். மீண்டும் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை பிரேக் எடுத்துக்கொள்ளலாம். திங்கள் முதல் வெள்ளிவரை நடந்துவிட்டு, சனி, ஞாயிறு பிரேக் எடுப்பதைத் தவிர்க்கவும்.நீரிழிவு நோய்வேகமாக நடக்க வேண்டுமா, கைகளை வீசி நடக்க வேண்டுமா என்றெல்லாம் சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. நீங்கள் நடப்பதை உணர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு நிதானமாக நடப்பது போல நடக்கக்கூடாது. தொடர்ந்து 30 நிமிடங்கள் நடக்க…

DASH டயட்… ஹைப்பர் டென்ஷன், இதய நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும் இந்த உணவுமுறை பற்றி தெரியுமா.?

சமீப காலமாக வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினருமே இதய நோய், ஹைபர் டென்ஷன் என்று தீவிரமான உடல்நல பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்கு உணவு பழக்க முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் DASH Diet என்று கூறப்படும் ஒரு பிரத்தியேகமான டயட்டை பின்பற்றினால் ஹைபர்டென்ஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்; அதே போல அதனால் ஏற்படும் இதய நோய்களையும் தடுக்க முடியும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. Dash diet (Dietary Approaches to Stop Hypertension) பற்றிய…

”பொண்ணு, மாப்பிள்ளையோட வந்து சண்டை போடுவாங்க…” காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 111 – If you have problems with sex, see a sexologist..!

தாம்பத்திய உறவு சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும், அதற்கான நிபுணரை (செக்ஸாலஜிஸ்ட்) சந்திப்பதற்கு இன்னமும் நம்முடைய சமூகத்தில் தயக்கம் இருக்கிறது. அது கூடவே கூடாது என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இது தொடர்பான தன்னுடைய கருத்தையும், கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.”புதிதாக திருமணமானவங்க தாம்பத்திய உறவுல ஏதாவது பிரச்னைன்னா 6 மாதம் வரைக்கும்கூட உறவே இல்லாம இருந்துட்டு, அப்புறமா ஓடி வருவாங்க. அதுக்குள்ள பிரச்னை பெருசாகி அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கும். பொண்ணு அம்மா வீட்டுக்குப் போய், சொந்தக்காரங்க எல்லாருக்கும்…

இந்த 6 வகையான சிறு தானியங்களின் நன்மைகளை பற்றி கேள்விப்பட்டதுண்டா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

உள்நாட்டு பயிர்களான சிறு தானியங்களை இட்லி, தோசை, உப்மா, சாதம், கஞ்சி என பல வகைகளில் சமைத்து சாப்பிடுகிறோம். இந்த சிறு தானிய உணவுகள் நமக்கு ஆரோக்கியத்தை தருவதோடு வழக்கமாக சாப்பிட்டு வரும் உணவுகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குகிறது. நன்றி

“தந்தையே எனக்கு இன்ஸ்பிரேஷன்” – ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை தொடங்கிய 16 வயது சிறுமி! |A 16-year-old Indian girl launched an AI company in 2022, it is now valued at Rs 100 crore

மியாமி டெக் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஐடியாவை வெளிப்படுத்திய பின் 4,50,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3.7 கோடி ரூபாய்) நிதியுதவியாக கிடைத்துள்ளது. அதன்பின்னர் Delv.AI நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தில் 10 டெக் நிபுணர்கள் கொண்ட குழுவினர் வேலை செய்கின்றனர். 2022-ல் 3.7 கோடி ரூபாய் நிதியில் இருந்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய். father and Daughter (Representational Image)Image by Ratna Fitry from…

Doctor Vikatan: நடிகை ஸ்ரீதேவி மரணத்துக்கு காரணமான low salt diet; உப்பை குறைப்பது உயிரைப் பறிக்குமா?

Doctor Vikatan: பொதுவாக அதிக உப்புதான் ஆபத்து என கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தின் பின்னால் அவர் மிகக் குறைந்த அளவு உப்பு சேர்த்த உணவுப்பழக்கத்தைப் பின்பற்றியதுதான் காரணம் என ஒரு செய்தியில் பார்த்தேன். உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதுதானே…. இதை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்Doctor Vikatan: கரும்பு ஜூஸ் ஆரோக்கியமானதா… சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 5 கிராம்…

காரம் புளிப்புடன்…ஹோட்டல் ஸ்டைல் டிஃபன் சாம்பார் ரெசிபி.!

இந்த ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் இட்லிக்கு மட்டுமல்ல, வடை, பஜ்ஜி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல், என அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். அப்படிப்பட்ட அருமையான சாம்பாரை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நன்றி

மனஅழுத்தமா, பதற்றமா? ஓடுங்க பாஸ், மருந்து வேண்டாம்… ஆய்வு சொல்லும் தகவல்! |Study says Running could ease depression better than medications

ஓடும் விதிகளைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு வார இறுதியிலும் 45 நிமிடம் ஓடும் பயிற்சி இருக்கும். ஆனால், ரன்னிங் குழுவில் இருந்த அனைத்து நபர்களாலும் 45 நிமிடம் வரை ஓட இயலவில்லை. அதே போல ஓடுவதில் அவர்கள் காட்டும் முனைப்பும் குறைவாகவே இருந்தது.ஆனால், மருந்துகளை எடுத்துக் கொள்ளும் குழுவில் இருந்த நபர்களில் பெரும்பாலானோர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டனர். இவர்களுக்கு மூளையில் செரட்டோனின் அளவை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் escitalopram என்ற மருந்து கொடுக்கப்பட்டது.இந்த இரண்டு குழுக்களிலுமே 44…

`என் மனநலனுக்கு நான் செய்யும் 5 விஷயங்கள் இவைதான்! – இன்ஸ்டா வீடியோவில் பகிர்ந்த ஸ்ருதிஹாசன் |Shruti Hassan shares special post regarding Mental Health

இரண்டாவது, சோஷியல் மீடியாவில் எனது இன்டராக்‌ஷன் மற்றும் ரிலேஷன்சிப். இது முற்றிலும் சோஷியல் மீடியாவை பற்றியது அல்ல. உண்மையில் மற்றவர்களின் கருத்துகள், அது எந்தளவில் என்னை பாதிக்கிறது அல்லது பாதிக்காமல் இருக்கிறது என்பதை பற்றியது. இதை அனைவரும் கடந்து வந்திருப்பீர்கள் என்று தெரியும்.  மூன்றாவதாக, தினசரி உடற்பயிற்சி மற்றும் ஃபிட்னஸ். இது உடலின் ரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்களை சமநிலையில் வைக்கிறது. அதோடு சிறந்த மனநிலையிலும் வைக்கிறது. ஸ்ருதிஹாசன்!@shrutzhaasanநான்காவதாக, என்னை நானே செக் செய்து கொள்வது. ஒட்டுமொத்தமாக இல்லாமல், `ஹே…

புரத சத்து நிறைந்த சுவையான உணவு சாப்பிட ஆசையா..? இந்த ரெசிபி டிரை பண்ணுங்க!

இன்றைய உலகத்தில் எல்லோரும் டயட் கான்ஷியஸ் ஆகி விட்டனர். பழங்கள் காய்கறிகளை சாப்பிட சொல்லும்போது கேட்காதவர்கள் அதை டயட் என்று சொல்லும்போது உண்கின்றனர். அதே போல ப்ரோடீன் தேவைகளை பூர்த்தி செய்ய பட்ஜெட் வழிமுறையில் ஒன்று தான் முளைகட்டிய பயிர்கள். ஆனால் இதை தினமும் வெறுமனே சாப்பிட்டால் போர் அடித்துவிடும். அதை சாப்பிட மற்றொரு வழி தாளித்து சாப்பிடுவது. அதுவும் கூட கொஞ்ச நாளில் போர் அடித்து விடும். இந்நிலையில் அதை வேற எப்படி சாப்பிடுவது என்று யோசிக்கலாம்.…

1 31 32 33 34 35 419