`என் மனநலனுக்கு நான் செய்யும் 5 விஷயங்கள் இவைதான்! – இன்ஸ்டா வீடியோவில் பகிர்ந்த ஸ்ருதிஹாசன் |Shruti Hassan shares special post regarding Mental Health

Share

இரண்டாவது, சோஷியல் மீடியாவில் எனது இன்டராக்‌ஷன் மற்றும் ரிலேஷன்சிப். இது முற்றிலும் சோஷியல் மீடியாவை பற்றியது அல்ல. உண்மையில் மற்றவர்களின் கருத்துகள், அது எந்தளவில் என்னை பாதிக்கிறது அல்லது பாதிக்காமல் இருக்கிறது என்பதை பற்றியது. இதை அனைவரும் கடந்து வந்திருப்பீர்கள் என்று தெரியும்.  

மூன்றாவதாக, தினசரி உடற்பயிற்சி மற்றும் ஃபிட்னஸ். இது உடலின் ரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்களை சமநிலையில் வைக்கிறது. அதோடு சிறந்த மனநிலையிலும் வைக்கிறது. 

ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன்!
@shrutzhaasan

நான்காவதாக, என்னை நானே செக் செய்து கொள்வது. ஒட்டுமொத்தமாக இல்லாமல், `ஹே ஸ்ருதி இன்று உனக்கு என்ன வேண்டும்’, `எப்படி இருக்கிறாய், என்ன செய்யலாம்’ என எனக்கு நானே பேசிக் கொள்வது.

ஐந்தாவதாக, மிகவும் முக்கியமாக எனக்குப் பிடித்த விஷயம்… மற்றவர்களுடன் பேசுவது. அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன கடந்து செல்கிறார்கள் என்பதை கேட்பது. முக்கியமாக அவர்களது எமோஷனை ஜட்ஜ் செய்யாமல் இருக்க வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். 

எப்போதும் உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்’’ என்று பேசியுள்ளார். இவரின் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

மனதில் ஒரு பதற்றமோ, குழப்பமோ, பிரச்னையோ வரும்போது நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்?!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com