மாவுச்சத்து உணவுகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா..?
மாவுச்சத்து உணவை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும், அதன் எதிரொலியாக கல்லீரல் கொழுப்பு அழற்சி நோய் மற்றும் இதய நோய் ஆகியவை ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நன்றி
மாவுச்சத்து உணவை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும், அதன் எதிரொலியாக கல்லீரல் கொழுப்பு அழற்சி நோய் மற்றும் இதய நோய் ஆகியவை ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நன்றி
உறவுகள்கூட சிலருடைய வாழ்க்கையில் தாம்பத்திய உறவுக்கு வில்லனாக அமைந்து விடலாம். அதற்கு உதாரணமாக, கேஸ் ஹிஸ்டரி ஒன்றை பகிர்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அந்த தம்பதியருக்கு திருமணமாகி 2 வருடங்கள்தான் ஆகியிருந்தது. காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடித்திருக்கிறார்கள். கையில் ஒன்றரை வயதில் ஓர் ஆண் குழந்தை. ‘குழந்தை பிறந்ததுல இருந்து என் மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுக்கிறா. ஆரம்பத்துல உடல் பலவீனமா இருக்கிறதால மறுக்கிறாள்னு நினைச்சேன். அதுக்கப்புறம் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, நாளாக ஆக…
உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டியல் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பசியை எதிர்த்துப் போராடுவதற்கும், மோதல் பகுதிகளில் அமைதிக்கு பங்களிப்பதற்கும், போர் மற்றும் மோதலுக்கான ஆயுதமாக பசியைப் பயன்படுத்துவதை நிறுத்துவதையும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது. அதேபோல் மாறிவரும் உணவுப் பழக்கம் இதனால் உருவாகும் உடல் குறைபாடு…
வளர் இளம் குழந்தைகள், குறிப்பாக டீனேஜ் பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை இந்த வயதில் அவசியம் சாப்பிட வேண்டும் என்பது குறித்து நமக்கு விளக்குகிறர் ஊட்டச்சத்து நிபுணர் ஷாலினி சுதாகர். நன்றி
Doctor Vikatan: என் பெயர் தினேஷ். வயது 35. கடந்த 6 மாதங்களில் என் எடை 10 கிலோ வரை குறைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன… கடந்த ஓராண்டாக சரும நோய் பிரச்னை காரணமாக, அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்கிறேன். இதுதான் காரணமாக இருக்குமா…. சமீபத்தில் ரத்தப் பரிசோதனை செய்ததில் ப்ரீ டயாபட்டிக் ( Pre-Diabetic) என்ற நீரழிவுக்கு முந்தைய நிலை இருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு உடல் எடை குறைய காரணம்…
தினமும் சாப்பிட்டாலும் அலுக்காத ஒரே உணவு பிரியாணி. வார இறுதி என்றாலே கொண்டாட்டம்தானே…. கொண்டாட்டம் என்றாலே பிரியாணிதானே…. இந்த வார வீக் எண்டுக்கு விதவிதமான பிரியாணி சமைத்து அசத்துங்கள்.வெஜ் பிரியாணி…தேவையானவை:பாசுமதி அரிசி – 400 கிராம்கேரட், பட்டாணி, காலிஃப்ளவர், பேபிகார்ன், உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலவை – 300 கிராம் (தேவையானவற்றை நறுக்கவும்)பிரியாணிவீக் எண்ட் ரெசிப்பீஸ்: ரசம், பொங்கல், மோர்…. வாழைத்தண்டில் வித்தியாச வீக் எண்டு விருந்துபெரிய வெங்காயம் – 4 (நறுக்கவும்) தக்காளி – 2 (நறுக்கவும்)…
01 மனம் நிறைய ஆசை இருந்தாலும், வயிறு நிறைய பசி இருந்தாலும் நினைத்ததை சாப்பிட முடியாமல் தவிப்பவர்களில் நீரிழிவு நோயாளிகள் முக்கியமானவர்கள். அதிலும், ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகள் என்றால் எல்லோருக்கும் பிரியமானதாக இருக்கும். ஆனால், என்ன செய்வது, அவற்றை அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் ஒதுக்கி வைக்க நேரிடும். நன்றி
தேநீரில் இருக்கும் காபின், உடலில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவை அதிகரிக்க நன்றி
தங்களது கடைக்கு கஸ்டமர் அதிகம் வரவேண்டும் என்பதற்காக கடையின் உரிமையாளர்கள் போட்டிகளை நடத்துவதுண்டு. அந்தவகையில் டெல்லியின் ஒரு ஸ்ட்ரீட் ஃபுட் கடையில் செய்து தரப்படும் ஆம்லெட்டை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசாகத் தரப்படும் என்று போட்டியை அறிவித்துள்ளார் அந்தக் கடையின் உரிமையாளர்.ஆம்லெட்`ராஜ்ஜியத்தை அமைத்து ராணியாக இருங்கள்!’ – மாணவிகளுக்கு சுயசார்பை உந்திய அவள் விகடன் நிகழ்ச்சி `இந்தப் போட்டிக்கு நாங்களும் வரலாமா’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும்…
ஹார்மோன்களின் செயல்பாடே இந்தப் பிரச்னைக்காக முக்கிய காரணம். அதனால்தான் பீரியட்ஸ் நேரத்தில் இந்தப் பிரச்னை அதிகரிக்கிறது. புற அழகு சம்பந்தப்பட்டது என்பதால் இந்தப் பிரச்னை உளவியல் ரீதியாகவும் பெண்களை பாதிக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்தப் பிரச்னையை குணப்படுத்த நிறைய சிகிச்சைகள் உள்ளன. இன்ஃபெக்ஷனை சரிசெய்ய வேண்டியிருக்கும். ஆன்டிபயாடிக் கொடுத்து மேல்பூச்சுக்கான ஆயின்மென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும். ஒருவேளை பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருந்தால் அறுவைசிகிச்சையின் மூலம் கட்டிகளை நீக்க வேண்டியிருக்கும். ஹார்மோனல் தெரபியும் தேவைப்படலாம். லேசர் சிகிச்சையிலும் இதற்கான தீர்வு உண்டு.எந்தச் சிகிச்சை பலனளிக்கும் என்பது பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும். சாதாரண க்ரீம் உபயோகித்தோ,…