Monthly Archives: January, 2023

”பயிற்சியாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்” – டெல்லியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போராட்டம் | Vinesh Phogat, the wrestler who is protesting in Delhi

டெல்லி: பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் நேற்று எழுப்பிய குற்றச்சாட்டு இந்திய விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ஒலிம்பிக் போட்டிகளில்…

தினமும் பாஸ்தா சாப்பிட்டு ஈசியா உடல் எடையை குறைக்கலாமா..?

நியூகேஸ்ட்டில் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணரான எம்மா பெக்கெட் கூறுகையில், தினசரி பாஸ்தாவை சாப்பிடுபவர்கள் அதிக எடையைக் குறைக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாஸ்தாவை முழுவதுமாக சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக, பொதுமான அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்று பரிந்துரைக்கிறார். மேலும், முழுதானியத்தால் தயாரித்த பாஸ்தாவிற்கு மாறினால், அதன் பலனை இன்னும் உயர்த்தி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். பாஸ்தாவை சரியாக சாப்பிடுவதற்கான வழிகள் இதோ. நன்றி

“ஆட்குறைப்பை தொடங்குகிறதா மைக்ரோசாப்ட்”… ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன?|Report says Microsoft plans to layoff 10,000 workers today

பொருளாதார மந்தநிலை காரணமாக, உலகின் டாப் டெக் நிறுவனங்கள் அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பாகவே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரம்பித்தது. மெட்டா, ட்விட்டர், அமேசான் எனப் பல நிறுவனங்கள் சமீபத்தில் ஆட்குறைப்பு வேலையைச் செய்து வந்த நிலையில், அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் அதன் பணியாளர்களில் 5 சதவிகிதத்தினரை இன்று (ஜனவரி 18 புதன்கிழமை) நீக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மைக்ரோசாப்ட்அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் வேலை செய்யும் 10,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகத்…

சொல்லிட்டாங்க…

* தேசிய மல்யுத்த கூட்டமைப்பில் நடக்கும் முறைகேடுகளை பற்றி பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என கூறியதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்* தேர்தலின்போது பாஜ எதையோ கூறுகின்றது. தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வேறு எதையோ செய்கிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* சமூக விரோத சக்திகளின் குற்றச் செயல்களை தடுக்க, போதைப் பொருள் விற்பனையை தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். – மார்க்சிஸ்ட்…

கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி… நியூசிலாந்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 349 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 208 ரன்களும், ரோஹித் சர்மா 34, சூர்யகுமார் யாதவ் 31, ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் எடுத்தனர்.…

யுக்ரேன் ஹெலிகாப்டர் விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Reuters49 நிமிடங்களுக்கு முன்னர்யுக்ரேன் தலைநகர் கியவ்வின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியின் பின்புறம் ஹெலிகாப்டர் ஒன்று கீழேவிழுந்து நொறுங்கிய விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உடன் 8 பேர் பயணித்துள்ளனர். புரோவரி புறநகர் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில்…

106வது பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக மரியாதை செலுத்தினர்: தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேற்று தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை…

Rh இணக்கமின்மை: பல கோடி குழந்தைகளை காப்பாற்றிய Anti D | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 4 | Anti D vaccine and its performance – infant care 4

Rh+ve உள்ள சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள Rh குருதி முறைமையிலுள்ள D ஆன்டிஜென்னை தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. எனவே, தாயின் குருதியில் சிசுவின் குருதி கலக்கும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள ‘D ஆன்டிஜென்னிற்கெதிராக செயற்கை முறையில் ‘D’ ஆன்டிபாடிகளை செலுத்தினால், தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு சிசுவின் ‘D’ ஆன்டிஜெனை உணர்வதையும், அவரது உடலில் Rh ஆன்டிபாடிகள் உருவாவதும் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும். முன்பு, ஏற்கெனவே Rh ஆன்டிபாடிகள்…

Sports Round Up: பாபர் அசாம் மீதான பாலியல் சர்ச்சை முதல் அஷ்வின் சொன்ன பலே ஐடியா வரை! | Babar Sexting Controversy to Ashwin’s New Idea! – Sports Round-Up

நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட இந்தியாவிற்கு வந்திருக்கிறது. முதல் ஓடிஐ போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக திடீரென அணியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக ரஜத் பட்டிதர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.இந்த ஆண்டின் இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பைக்காக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்…

1 24 25 26 27 28 62