தினமும் பாஸ்தா சாப்பிட்டு ஈசியா உடல் எடையை குறைக்கலாமா..?

Share

நியூகேஸ்ட்டில் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணரான எம்மா பெக்கெட் கூறுகையில், தினசரி பாஸ்தாவை சாப்பிடுபவர்கள் அதிக எடையைக் குறைக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாஸ்தாவை முழுவதுமாக சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக, பொதுமான அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்று பரிந்துரைக்கிறார். மேலும், முழுதானியத்தால் தயாரித்த பாஸ்தாவிற்கு மாறினால், அதன் பலனை இன்னும் உயர்த்தி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். பாஸ்தாவை சரியாக சாப்பிடுவதற்கான வழிகள் இதோ.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com