சொல்லிட்டாங்க…

Share

* தேசிய மல்யுத்த கூட்டமைப்பில் நடக்கும் முறைகேடுகளை பற்றி பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என கூறியதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்* தேர்தலின்போது பாஜ எதையோ கூறுகின்றது. தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வேறு எதையோ செய்கிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* சமூக விரோத சக்திகளின் குற்றச் செயல்களை தடுக்க, போதைப் பொருள் விற்பனையை தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.* சென்னை-திருச்சி இடையே இயக்கப்பட்ட விமானத்தின் அவசர கதவை திறந்தது பாஜ எம்பி தேஜ்வி சூர்யா, அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். – ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com