ராகி ப்ரௌனி டு பிரண்டை வத்தல்.! பிரமாண்டமாக துவங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3

அவள் விகடன் சக்தி மசாலாவுடன் இணைந்து வழங்கும் `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3’ விழுப்புரம் ஹமித்ரா மஹாலில் பிரம்மாண்டமாக தொடங்கியது. `உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!’ என்ற தலைப்பில் புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 12 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது. விழுப்புரத்தில் இன்று தொடங்கியிருக்கும் நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர்,…

H5N1 அபாயம்: கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா? – மருத்துவர் விளக்கம் | H5N1 risk: Is it safe to eat chicken and eggs? – Doctor’s explanation

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்குகள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்குச் சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். இந்தச் சோதனையின் முடிவில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து…

‘தமிழ் படித்தால் பிச்சை எடுக்க கூட உதவாது’ சர்ச்சை – பெரியார் உண்மையில் கூறியது என்ன?

பட மூலாதாரம், SAMSAD TVகட்டுரை தகவல்’தமிழைப் படித்தால் பிச்சை எடுக்கக்கூட உதவாது’ என நாடாளுமன்றத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் அதற்கு எதிர்வினையாற்றினார் . இந்த விவகாரத்தில் ஒவ்வொருவர் பேசியது குறித்தும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் நிலவுகின்றன. உண்மையில் யார் என்ன சொன்னார்கள்?இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன், பிப்ரவரி நான்காம் தேதி தனது முதல் உரையை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர்…

T20 WC: 2007 முதல் 2024 வரை! – ICC டி20 உலகக்கோப்பை வரலாறு – ஓர் பார்வை | ICC T20 World Cup History – An Overview

2016 – கடைசி ஓவரில் கரீபியன் மந்திரம்!2016 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியா டி20 உலகக் கோப்பையை நடத்தியது. இந்தத் தொடரின் அரைஇறுதியில், கோலி தலைமையிலான இந்திய அணி 193 ரன்கள் என்ற வலுவான இலக்கை உருவாக்கின. ஆனால், லெண்டில் சிம்மன்ஸின் அதிரடி ஆட்டம், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவுகளை சிதைத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்றது.இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டி20 உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றி, ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. கடைசி ஓவரில் கரீபியன் மந்திரம்2021…

பிள்ளையின் எதிர்காலம் பயமுறுத்துகிறதா? – மாதம் ₹13,000 போதும்… ₹90 லட்சம் சேர்க்கலாம்!

பெற்றோராகிய நமக்கு மிகப்பெரிய கனவுகள் உண்டு. ஆனால், அந்தக் கனவுகளை நனவாக்கத் தேவையான பணம் நம்மிடம் இருக்குமா என்ற பயம் அதைவிடப் பெரியது.கல்விப் பணவீக்கம் (Education Inflation) இன்று 10% வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று ₹10 லட்சம் என்று நீங்கள் நினைக்கும் படிப்புச் செலவு, உங்கள் குழந்தை கல்லூரிக்குப் போகும்போது ₹40 லட்சத்தைத் தாண்டியிருக்கும். இதைச் சமாளிக்க உங்களிடம் இரண்டு வழிகள் உள்ளன:1. கல்லூரிக் கட்டணம் (college fees) கட்டும் நேரத்தில் கடன் வாங்குவது.2. இன்றே சிறு…

T20 WC: "வங்கதேசத்திடம் சொன்னதுபோல் இந்தியாவிடம் ஐசிசி சொல்லுமா?" – நாசர் ஹுசைன் கேள்வி

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7 ஆம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி வங்கதேச அணி, “இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை” என்று கூறி இலங்கையில் விளையாட அனுமதி கோரியது. விலகிய வங்கதேச அணிஆனால் ஐசிசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்க டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது.…

IND vs ENG: இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக கோப்பை வென்ற இந்தியா

பட மூலாதாரம், Getty Images6 பிப்ரவரி 2026, 13:25 GMTபுதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய அணி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது.இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.ஹராரேவில் நடந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து வெற்றி பெற 412 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது.ஆனால் ​​இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.தொடர்ந்து படியுங்கள்இறுதிப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.ஒலிபரப்பு மென்பொருள்…

IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்திய அணி| India wins Under-19 World Cup 2026

விக்கெட்களை இழந்த இங்கிலாந்து…இதன் மூலம் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எடுத்தது.இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சில் திணறி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்தது. தொடக்கத்திலிருந்து பொறுமையாக விளையாடிய பென் டவ்கின்ஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.பின்னர் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. சூர்யவன்ஷிசாதனைப் படைத்த இந்திய அணி! நம்பிக்கை அளிக்கும் வகையில் காலேப் ஃபால்கனர்…

எம்ஜிஆரின் ‘இரட்டை’ வியூகம்! – தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 3 | My Vikatan articles about MGR political entry

ஆக, தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளைப் பரப்பும் சாதனமாக திரைத்துறையைப் பயன்படுத்தி கருணாநிதி அரசியலில் வென்ற அதே உத்தியை மாற்றிப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் எம்ஜிஆர்.எம்.ஜி.ஆர்திமுக மேடைகளில் தனக்குக் கிடைத்த ஆதரவை மேன்மேலும் மெருகூட்டி அரசியல் வெற்றியாக மாற்ற தன் திரைத்துறை கவர்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டார்  எம்ஜிஆர் . அண்ணா தன் “வேலைக்காரி” படத்தின் மூலம் தொடங்கிய திராவிட திரைப்பட பிரச்சார பாதையை அகலப்படுத்தி முன்னும் பின்னுமாகப் பயன்படுத்திக்கொண்டனர் இந்த “இருவர்” ! தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணமும் திட்டமும் எம்ஜிஆருக்கு…

U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் – அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்| Suryavanshi delivers a stunning performances in u19 worldcup

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார்.யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். வைபவ் சூர்யவன்ஷிஇதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி – ஆரோன் ஜார்ஜ் கூட்டணி ஆடியது.இதில் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில்…