‘திருமாவளவன் முதல்வர்; விஜய்யை முதல்வர் ஆகாமல் தடுக்க திமுக தீட்டும் திட்டம் என்ன? |Is DMK Backing Thirumavalavan to Block Vijay’s CM Dream? Political Buzz Explained
அப்போது ஸ்டாலினே அதிமுகவை ஆட்சியில் அமர்த்தும் ஐடியாவை மூவரிடமும் முன்வைத்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அதில் துளியும் உடன்பாடில்லை. திருமாவுக்கு அது சரிபட்டு வருமென தோன்றவில்லை. அதேநேரத்தில் திமுக கூட்டணியை முறிக்கவும் விருப்பமில்லை. அதனால்தான் கம்யூனிஸ்டுகள் எடுக்கும் முடிவை பின்பற்றுவோம் என அறிவித்தார். கம்யூனிஸ்டுகள் தேசிய தலைமையோடு ஆலோசித்து விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை எடுத்துவிட்டனர். இந்நிலையில்தான், திருமாவும் தவெகவுக்கு ஆதரவாக போய் விஜய் ஆட்சியமைப்பதை திமுக விரும்பவில்லை என்கிற தகவல் வெளியானது . அதனால் திருமாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை…









