3வது முறையாக ஆளுநரை சந்திக்கும் விஜய் – விசிக முடிவு என்ன? நேரலை
பட மூலாதாரம், DIPR8 மே 2026, 10:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். விஜய் ஆளுநரை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிதாக அமையும் சட்டப்பேரவைக்கு ராமச்சந்திரன், மாரிமுத்து ஆகிய 2 பேர் தேர்வாகியுள்ளனர். அதே…









