Browsing: விளையாட்டு

பாண்ட்யா டிரேடிங்கில் திடீர் திருப்பம்! லேட் என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே | Hardik Pandya IPL Trade CSK Mumbai Indians News

டிரேடிங்கில் உள்ள சிக்கல்கள்!தற்போது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மூன்று தரப்பினரும் இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பலவிதமான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க பணப் பரிமாற்றமாக இருக்குமா? அல்லது சிஎஸ்கே எந்த வீரரை விட்டுக் கொடுக்கும்? கொல்கத்தா அணியிடம் வர்த்தகம் செய்யக்கூடிய மதிப்புமிக்க வீரர்கள் இருக்கிறார்களா? அல்லது கடந்த ஆண்டு கே.எல். ராகுல் விஷயத்தில் ஏற்பட்டது போன்ற இழுபறி…

“என் கைகள் கட்டப்பட்டுள்ளன” – சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு தராதது குறித்து ஸ்ரேயாஸ் | Shreyas Iyer’s Reply On Not Picking Vaibhav Sooryavanshi For India vs Ireland T20

அதற்கு பதிலளித்த அவர், “என்னுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. இது மிகவும் தனிப்பட்ட விஷயம். அணிக்குள் விவாதிக்கப்பட வேண்டிய ரகசியமான விஷயம் இது. நாங்கள் எந்த வீரர்களைக் களத்திற்கு அனுப்புகிறோம் என்பதையோ, என்ன நடக்கப்போகிறது என்பதையோ எதிரணிக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாது.ஸ்ரேயாஸ் ஐயர்அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த வீரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் முக்கியம்.அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். தனி நபரின் செயல்பாட்டை மட்டுமே பார்க்க முடியாது. ஆனால் சூர்யவன்ஷி…

கோல்கீப்பர் பெளனுவின் கைகளில் நொறுங்கிய நெதர்லாந்து கனவு! | morocco vs netherlands world cup bounou hero

விறுவிறுப்பாகத் தொடர்ந்த இரண்டாம் பாதியில், நெதர்லாந்து அணிக்கு கோல்டன் வாய்ப்பு கிடைத்தது. மாற்று வீரராகக் களமிறங்கிய வோட் வெக்ஹோர்ஸ்ட், பந்தை கிரிசென்சியோ சம்மர்வில்லிக்கு பாஸ் செய்ய, அவர் கோல் கம்பத்தை நோக்கி ஓடிவந்த கோட்டி காக்போவிடம் தட்டினார். பந்தை நோக்கிப் பாய்ந்த காக்போ, கோலாக மாற்றி நெதர்லாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். தனிப்பட்ட முறையில் பெரும் சோகத்தில் இருந்த காக்போ, கோல் அடித்ததும் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் அமர, சக வீரர்கள் அவரைச் சூழ்ந்து ஆறுதல்படுத்தினர்.நெதர்லாந்து வெற்றிபெறும் என…

பிழைப்புக்காக துணி விற்றவர்… இன்று உலகக் கோப்பை ஹீரோ! | Orlando Gill Paraguay goalkeeper world cup hero

கால்பந்து உலகம் அதுவரை பெரிதாக கேட்டிராத ஒரு பெயர்… ஒரே இரவில் சரித்திரம் படைத்திருக்கிறது. 2026 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது பராகுவே. இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணம், அந்த அணியின் கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில். 120 நிமிடங்கள் களத்தில் அரணாக நின்று, பின்னர் ஷூட் அவுட்டில் இரண்டு பெனால்டிகளைத் தடுத்து, தன் தேசத்தின் ஹீரோவாக அவதரித்திருக்கிறார்.ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனியின்…

தோல்விக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அந்த பண்பு.! – உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பானியர்கள்

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரிலிருந்து ஜப்பான் அணி வெளியேறிவிட்டது. ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், பிரேசிலிடம் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் தோல்வியைத் தழுவியது. ஆனால், ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சில காட்சிகள், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. ஜப்பான் ரசிகர்கள்ரசிகர்களுக்குத் தலைவணங்கிய வீரர்கள்!போட்டி முடிந்ததும், ஜப்பானிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசு, தனது வீரர்களை மைதானத்தின் மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களிடம் சில…

சாக்குப்போக்கு வேண்டாம், இது தகுதியான தோல்வி: கிம்மிச்ச் நேர்மை | joshua kimmich germany var football world cup loss

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சித் தோல்வியடைந்து ஜெர்மனி அணி வெளியேறியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரிலிருந்து ஜெர்மனி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறுவது, அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.போட்டியின் கூடுதல் நேரத்தில் ஜெர்மன் வீரர் ஜோனதன் தா அடித்த கோல், VAR தொழில்நுட்பத்தின் மூலம் நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், தோல்விக்குப் பிறகு…

பிரேசிலுக்கு தண்ணி காட்டிய ஜப்பான்… இன்ஜுரி டைமில் மார்டினெல்லி மேஜிக்! பிரேசில் த்ரில் வெற்றி!

உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி கடைசி நிமிட கோலால் 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மாற்று வீரராகக் களமிறங்கிய கேப்ரியல் மார்டினெல்லி, இன்ஜுரி டைமில் கோல் அடித்து ஜப்பானின் கனவைத் தகர்த்தார்.ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த ஜப்பான்!ஹூஸ்டனில் நடைபெற்ற இந்த நாக்-அவுட் போட்டியில், 68,777 ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியில் மைதானத்தை நிறைத்திருந்தனர். ஆரம்பம் முதலே பிரேசில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது.…

தகர்ந்த மகளிர் உலகக்கோப்பை கனவு; வெளியேறிய இந்தியா… அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா!

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் ‘டாப் ஃபோர்’ இடத்திற்காகக் கடும் போட்டி நிலவி வந்தது. முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் ஏற்கெனவே தங்களின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து தகுதி பெற்றிருந்தன.நான்காவதாக அரையிறுதிக்குள் செல்லப்போவது சௌத் ஆப்பிரிக்கா அணியா? இந்திய அணியா? என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. 6 புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி, இன்னும் ஒரு போட்டியில் வென்றால்…

Ben Stokes: ‘தோல்விகளை வென்ற தலைவன்’ – பென் ஸ்டோக்ஸ் சாதனைகளும், சறுக்கல்களும்!| Article about england player ben stokes

“பாஸ்பால்’ (Bazball) அறிமுகமும், கேப்டன்சியும்2022-ல் ஜோ ரூட்டிற்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் உடன் இணைந்து ‘பாஸ்பால்’ என்ற அதிரடி ஆட்டமுறையை அறிமுகப்படுத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டை சலிப்பில்லாமல், மிகவும் விறுவிறுப்பாக மாற்றிய பெருமை இவரையும் சேரும். Ben Stokes – பென் ஸ்டோக்ஸ்தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், எப்போதுமே ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்துவது மற்றும் ஆக்ரோஷமான ஃபீல்டிங் வியூகங்களை அமைப்பதுதான் இவருடைய கேப்டன்சி ஸ்டைல். எந்தச் சூழ்நிலையிலும் தனது…

IND Vs IRE: உலக சாம்பியனை உலுக்கிய அயர்லாந்து… 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த இந்தியா! | Ireland Beat India By One Run, Register Historic Series win

இருபது ஓவர் கிரிக்கெட் என்றால் இனி இந்திய அணி மட்டும்தான் என்று சொன்ன ரசிகர்களின் தலையில் எல்லாம் இப்போது துண்டைப் போட்டு அமர வைத்துள்ளது, அயர்லாந்து கிரிக்கெட் அணி.”உலக சாம்பியனுக்கு வந்த நிலைமையா இது?” என்கிற குமுறல் சமூக வலைதளங்கள் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் அயர்லாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் பல மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய…