DC Vs GT: "கடைசியில் எங்களுக்கு அதுதான் பலன் அளித்தது.!" – வெற்றி குறித்து கேப்டன் சுப்மன் கில்
நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற குஜராத் vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி, கடைசி பந்து வரை சென்று விறுவிறுப்பான போட்டியாக மாறியது.கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பிரசித் கிருஷ்ணாவின் ஸ்லோவர் பௌன்சர் பந்தை மில்லர் அடிக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. வெற்றிக்கு பின்னர் பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில் “நாங்கள் விளையாடிய கடந்த மூன்று போட்டிகளுமே…









