Browsing: செய்திகள்

`விமான அவசரம்’ – பயணத்தில் மனைவியை மறந்துவிட்டு சென்ற அமைச்சர் சிவராஜ் சிங்.. என்ன நடந்தது?

சிவ்ராஜ் சிங் செளகான் பேசிக்கொண்டிருந்த போது பாதியிலேயே தனது உரையை நிறுத்திவிட்டு, அடுத்தமுறை விரிவாக பேசுகிறேன் என்று கூறிவிட்டு அவசரமாக புறப்பட்டார். சாலைகள் மோசமாக இருப்பதால் சூரத் சென்று விமானத்தை பிடிப்பது தாமதமாகிவிடும் என்று கருதி உடனே சூரத் செல்லும்படி சிவ்ராஜ் சிங் செளகான் கேட்டுக்கொண்டார்.விமான நிலையம்சிவ்ராஜ் சிங் செளகானுடன் 22 கார்கள் சூரத் நோக்கிச் சென்றது. கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தபோது 10 நிமிடம் கழித்துத்தான் திடீரென சிவ்ராஜ் சிங்கிற்கு தனது மனைவியும் தன்னுடன் வந்தது…

நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?

காணொளிக் குறிப்பு, இந்தியப் பிரதமர் மோதிக்கு வங்கதேசம் மாம்பழங்களை அனுப்பியுள்ளது.நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?8 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியப் பிரதமர் மோதிக்கு வங்கதேசம் மாம்பழங்களை அனுப்பியுள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சார்பாக டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோதியின் இல்லத்திற்கு 1,000 கிலோ மாம்பழப் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள கசப்பைச் சரி செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஒன்றாக மாம்பழங்கள் அன்பளிப்பாக…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 22 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |22072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

பிரம்மபுத்ராவுக்கு குறுக்கே அணை கட்டும் சீனா : இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கவலை என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நிலப்பரப்பில் மிகவும் பெரியதும் ஆழமானதும் என சொல்லப்படும் யார்லுங் சாங்போ கணவாயில் அணை அமைந்துள்ளது கட்டுரை தகவல்சீன அதிகாரிகள், உலகின் மிகப்பெரிய புனல் மின்நிலைய அணையை திபெத்திய பிரதேசத்தில் கட்டத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கவலைகளை எழுப்பியுள்ளது.உள்ளூர் ஊடகங்களின் கூற்றுப்படி, யார்லுங் சாங்போ ஆற்றில் (இந்தியாவில் பிரம்மபுத்ரா என அழைக்கப்படும் ஆறு) கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்காக சனிக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு சீனப் பிரதமர் லி கியாங் தலைமையேற்றார்.இந்த…

Ashwin: “உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”- அஷ்வினிடம் ஹர்பஜன் சிங் கேள்வி

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அஷ்வினின் யூடியூப்  சேனலுக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் ஹர்பஜன் சிங் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் ஹர்பஜன் சிங்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார். அதாவது, “ கிரிக்கெட் அணியில் பொறாமை எந்த அளவுக்கு இருக்கின்றது. ஹர்பஜன் சிங் – அஷ்வின்ஏனென்றால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை வேறு மாதிரி பார்ப்பார்கள், அணுகுவார்கள். நாம் உலகத்தை எப்படி அணுகுகிறோமோ அதுபோல்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என அவர்கள் நினைப்பார்கள்.…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 21 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan | 21072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

பண்டைய கால பெண்கள் பாலுறவு பற்றி என்ன நினைத்தார்கள்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பண்டைய உலகின் வரலாறை பெண்கள் மூலம் ஒரு புத்தகம் சொல்கிறது. எழுத்தாளர் டெய்சி டன்னின் புத்தகம், பெண்கள் தங்கள் தனிப்பட்ட காம ஆசைகள் பற்றி என்ன சொன்னார்கள் என்பதை ஆராய்கிறது. பெண் வெறுப்பை கொண்ட ஆண்களின் எண்ணத்துக்கு எதிராக அவர்களின் கருத்துக்கள் இருந்தன. கி.மு 7ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த ஆண் கவிஞர் அமோர்கோஸின் செமோனைட்ஸ் கூற்றுப்படி, பெண்களை பத்து முக்கிய வகையாக பிரிக்கலாம். சுத்தம் செய்வதை விட சாப்பிட விரும்பும்…

தி வெல்வெட் சண்டவுன்: AI எனக் கண்டறிய முடியாத இசைக் குழு; இனி இதுதான் எதிர்காலாமா?

அல்காரிதம் கேமிங் மற்றும் போலி கலைஞர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதனால் ஸ்பாடிஃபை கடந்த ஆண்டில் மட்டுமே ஆயிரக்கணக்கான AI உருவாக்கிய பாடல்களை நீக்கியுள்ளது. கோல்ட்மேன் சாக்ஸின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில் 30% க்கும் மேற்பட்ட புதிய இசை AI- உதவியுடன் உருவாக்கப்படலாம், இது பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பாடல்களை உருவாக்க ஏற்கெனவே இருக்கும் பாடல்களையே முன்னோடியாக எடுத்துக்கொள்வது. பாடல்கள் உருவாக்கம் என்ற வணிகம் (முழுவதுமாக இல்லாவிட்டாலும்) செயற்கை நுண்ணறிவின் கைகளுக்குச் சென்றால் இசையில்…

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உருவாவதில் முட்டுக்கட்டையாக இருக்கும் ‘அசைவ பால்’ – என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, அசைவ பாலை உற்பத்தி செய்யும் அமெரிக்கா – இந்தியா என்ன சொல்கிறது?இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உருவாவதில் முட்டுக்கட்டையாக இருக்கும் ‘அசைவ பால்’ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பால் சைவமா அல்லது அசைவமா?இந்த கேள்வி உங்களூக்கு வித்தியாசமாக தோன்றுகிறதா?இந்தியாவில் பசு, எருமை, ஆடு , ஏன் ஒட்டக்கத்தின் பால் கூட பயன்படுத்தப்படுகிறது.அதனால், இந்த கேள்விக்கான அவசியம் எழுவதில்லை.ஆனால், இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவில் ‘நான்-வெஜ் மில்க்’ இருக்கிறது.இந்தியாவில் நாம், விலங்குகளிடம் இருந்து…

1 5 6 7 8 9 357