Browsing: செய்திகள்

இன்கா மண்டையோடு: பண்டைய கால அறுவை சிகிச்சைக்கான ஆதாரமா? அல்லது மூடப்பழக்கமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், டாலியா வென்ச்சுராபதவி, பிபிசி நியூஸ் முண்டோபிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்கடந்த 1864ஆம் ஆண்டில், எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர் என்ற அமெரிக்கர் முற்றிலும் எதிர்பாராத ஓர் அனுபவத்தை எதிர்கொண்டார்.பல விஞ்ஞானிகளால் சாத்தியமற்றதெனக் கருதப்பட்ட ஒரு விஷயத்துக்கான, அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்ட ‘பண்டைய நரம்பியல் அறுவை சிகிச்சை’ (அல்லது மூளை அறுவை சிகிச்சை) குறித்த தெளிவான, மறுக்க முடியாத ஆதாரத்தை அவர் கண்டறிந்தார்.ஆச்சர்யம் தரும்…

Ananda Vikatan – 22 July 2026 – என் மேல பழியைத் தூக்கிப் போடுறாங்க..! கார்ட்டூன்

Loading recommendations…இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்துகள். அவற்றுக்கு விகடன் பொறுப்பேற்காது.எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். Source link

கூடங்குளம் அணு உலை ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்ததா?

பட மூலாதாரம், Pallava Bagla/Getty Imagesபடக்குறிப்பு, கூடங்குளம் அணு உலை (கோப்புப் படம்)பிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு உலை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்கள் ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து கசிந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளதாகவும் இது தொடர்பாக அந்நிறுவனம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.என்ன…

லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் ஆஜரான எ.வ.வேலு; குற்றச்சாட்டுகளை மறுப்பு|’No Fear, No Wrongdoing’: EV Velu Breaks Silence

சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகார் விசாரணைக்காக சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக்கத்தில் நேரில் ஆஜரானார் எ.வ.வேலு. விசாரணைக்குப் பிறகு பத்திரிகையாளரிடம் பேசியவர், “இன்று சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. அந்த அடிப்படையில், காவல்துறை உதவி சூப்பரண்ட் அவர்கள் இன்று விசாரணைக்கு வர வேண்டும் என்று எனக்குக் கடிதம் கொடுத்தார்கள்.அதனால், இன்று…

நாகர்கோவில் காசி வழக்கு: மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனை – உறுதிப்படுத்திய நீதிமன்றம்

படக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பல லட்சம் ரூபாயைப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நாகர்கோவிலைச் சேர்ந்த டி.காசி என்கிற சுஜிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.டிஜிட்டல் உலகில் தங்கள் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் இளம்பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீதிபதிகள் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்கிற சுஜி, சமூக ஊடகங்கள் மூலமாக பல்வேறு பெண்களிடம்…

மகனுக்காக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க நிதின் கட்கரி முயற்சி? 4 யூடியூப்பர்கள் மீது வழக்கு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாகனங்களில் எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனாலை குறிப்பிட்ட அளவு கலந்துப் பயன்படுத்தலாம் என்று கூறி வருகிறார். ஆனால் நிதின் கட்கரி தனது சுயலாபத்திற்காகத்தான் இது போன்று எத்தனால் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது மகன்கள் எத்தனால் தொழிலில் ஈடுபட்டு இருப்பதால் எத்தனால் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டை நிதின் கட்கரி மறுத்துள்ளார். எத்தனால் கலப்பு திட்டத்தை…

எம்.எஸ். விஸ்வநாதன் – கண்ணதாசன், டி.கே. ராமமூர்த்தி கூட்டணியின் காலத்தால் அழியாத பாடல்கள் எவை?

பட மூலாதாரம், Youtube/ DDகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சிசுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தனது 4வது வயதில் தந்தையை இழந்து, தியேட்டர்களில் நொறுக்குத்தீனி விற்று, பலரிடம் கஷ்டப்பட்டு இசை கற்று, சென்னை வந்து போராடி சினிமா கம்பெனிகளில் வேலை பார்த்து, இசைக்குழுவில் ஆர்மோனியக் கலைஞராக பணியாற்றி பின்னர் இசையமைப்பாளர் ஆனவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். இன்று அவரின் 11-வது…

நாகர்கோவில்: உடலில் 19 காயங்கள்; சிறையில் இளைஞரை அடித்துக் கொன்றது உறுதி – 3 வார்டன்கள் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34). வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை கைதியாக நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று (ஜூன் 13-ம் தேதி) இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில்…

சஞ்சு சாம்சன் – வைபவ் சூர்யவன்ஷி தேர்வில் கம்பீர் செய்த தவறு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் நடந்துகொண்ட விதம் குறித்து கௌதம் காம்பீர் கிரிக்கெட் நிபுணர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.பிரசுரிக்கப்பட்டது 14 ஜூலை 2026, 13:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் ஒயிட்வாஷ் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இன்று பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் களமிறங்குகிறது.விராட் கோலி, ரோஹித்…

அஜித்ப வாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குளறுபடி: தலைவர் சுனேத்ரா பவார் பதவி விலக 15 நாள் கெடு!

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதோடு கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார் கட்சிக்குள் மீண்டும் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக சுனேத்ரா பவார் இப்பதவிகளை ஏற்றுக்கொண்டார். கட்சி தலைவர் பதவியை…

1 7 8 9 10 11 528