Browsing: செய்திகள்

சோனம் வாங்சுக், காக்ரோச் இயக்கம் இடையே முரண்பாடு தெரிவது ஏன்? கேள்விகள் எழுவதன் முழு பின்னணி

சோனம் வாங்சுக், ஜே.பி.நட்டா உள்ளிட்ட இரண்டு மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவருக்கும் காக்ரோச் ஜனதா கட்சிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதா? என்ன நடக்கிறது? Source link

NRI களுக்கான மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டு வழிகாட்டல் – கட்டணமில்லா வகுப்பு!

இந்தியாவில் இதுவரை 10 கோடி SIP (மாதாந்திர முதலீடு) துவங்கப்பட்டு விட்டதாக அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) அமைப்பு அறிவித்துள்ளது. 6 கோடி இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முதலீடு செய்து வருகிறார்கள். மாதந்தோறும் 19 லட்சம் புது ஃபோலியோக்கள் துவங்கப்படுகின்றன! கடந்த 10 ஆண்டுகளாக சராசரியாக 12-15% ஆண்டு வளர்ச்சி வருமானத்தை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கொடுத்துள்ளது. வங்கி வைப்பு நிதி (FD)-யை விட இது நல்ல ரிட்டன்ஸ் தருவதால் பொதுமக்கள் இந்த முதலீட்டைச்…

தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரிக்கையை ஏற்பது மோதி அரசுக்கு கடினமான ஒன்றா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தற்போது அபிஜித் திப்கே, சோனம் வாங்சுக், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்போது எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளன.அவர்கள் அனைவரும் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றுதான் – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அது.ஜூலை 20 அன்று, காக்ரோச் ஜனதா கட்சி பிரதிநிதிகள் குழு முதன்முறையாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச்…

Ban NEET போராட்டம்: “முந்தைய தலைமுறை செய்யத் தவறியதை… ” – நடிகை ரேவதி | Actress Revathi addressed the anti-NEET protest organized by Neelam

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய நடிகையும் இயக்குநருமான ரேவதி, “இன்றைய சூழலில் நீட் தேர்வு குறித்து விரிவாகப் பேச எனக்கு முழுமையான அறிவு…

ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், KVNProductionsபிரசுரிக்கப்பட்டது 23 ஜூலை 2026, 16:27 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்திருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜூலை 23-ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை, கேரளா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் கருத்தை பிபிசி தமிழ் கேட்டது.விஜய் அரசியலில் என்ன செய்யப்போகிறார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க படத்தை பயன்படுத்தியுள்ளார் என்றார் ரசிகர் ஒருவர்.நாட்டில் என்ன…

Ban NEET போராட்டம்: “நம்மை மீண்டும் கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி” – இயக்குநர் வெற்றிமாறன் | Director Vetrimaaran addressed the anti-NEET protest organized by the Neelam student organization.

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “நாம் மேற்கொள்ளும் போராட்டம் என்பது வெறும் “நியாயமான நீட் தேர்வுக்காக’ (Fair NEET) இருக்கக்…

எல் மாயோ: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்தது எப்படி?

பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, சினாலோவா போதைப் பொருள் கடத்தல் கும்பலின் இணை நிறுவனரும் தலைவருமான இஸ்மாயில் எஸ் மாயோ ஜம்பாடாவுக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுகட்டுரை தகவல்எழுதியவர், ஜெரார்டோ லிஸ்ஸார்டிபதவி, பிபிசி நியூஸ் முண்டோபிரசுரிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்அமெரிக்காவில் திங்கள் கிழமையன்று இஸ்மாயில் ‘எல் மாயோ’ ஜம்பாடாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, வயதான அந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் தனது எஞ்சிய வாழ்நாளை எப்படி கழிக்கப் போகிறார் என்பதை முடிவு செய்வதையும்…

இந்தியாவையும் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த சிஜேபி போராட்டத்தின் 10 புகைப்படங்கள்

ஜூலை 20 அன்று நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் “நாடாளுமன்றம் நோக்கி பேரணியின்” போது காவல்துறையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளன. Source link

உங்கள் Google ஸ்டோரேஜ் பற்றி நீங்கள் அறியாத 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள்: 2026 புதிய விதிகள் | five shocking facts regarding Google storage changes effective 2026

5. உடனடித் தீர்வுகள் மற்றும் நிரந்தர வழிகள்இந்த ஸ்டோரேஜ் சிக்கலிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியவை:வகைசெய்ய வேண்டியவைஜிமெயில் சுத்தம்ஜிமெயிலில் larger:10MB மற்றும் older_than:2y எனத் தேடி, பழைய மற்றும் பெரிய அளவிலான மின்னஞ்சல்களை அழிக்கவும்.குப்பைத் தொட்டிடிரைவ் மற்றும் போட்டோஸில் உள்ள குப்பைத் தொட்டியை (Trash) அவ்வப்போது காலி செய்யவும். இவை 30 நாட்கள் வரை உங்கள் ஸ்டோரேஜை ஆக்கிரமிக்கும்.Photos நுணுக்கம்’Storage Saver’ வசதியைப் பயன்படுத்தினால் புகைப்படங்களின் அளவு குறையும். ஆனால், ஜூன் 1, 2021-க்குப் பிறகு பதிவேற்றப்படும் அனைத்து போட்டோக்களும் (Storage Saver-ல் இருந்தாலும்) உங்கள்…

1 3 4 5 6 7 528