Browsing: செய்திகள்

அப்பாக்களும் அழலாம்! – பெண்ணழைப்பு வைபவங்களின் அழகியல்| #ஆஹாகல்யாணம் | My Vikatan article about emotional marriage moments

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்நம்ம ஊர் கல்யாணங்களில் பெண்ணழைப்பு என்பது மிக முக்கியமான, உணர்வுப் போராட்டங்கள் நிறைந்த, மகிழ்ச்சியான நிகழ்வு. கல்யாணத்திற்க்கு முதல் நாள் நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம், பூ, புடவை, மாலை என பலவித தட்டுகள்…

ரஷ்யா: நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடத்தில் இருந்து ஒருவர் அவசரமாக வெளியேறிய காட்சி

காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் அவசரமாக வெளியே நபர்நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் – அவசரமாக வெளியேறிய நபர்30 ஜூலை 2025, 07:27 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள 8.8 அளவிலான நிலநடுக்கத்தால் ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பல கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளில் நிலநடுக்கத்தால் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.ரஷ்யாவில் கம்சட்கா க்ரேவில் ஒரு கட்டடம் நில நடுக்கத்தால் அதிர்ந்ததால் அதில் வசித்து வந்த நபர் பதறிய நிலையில்…

Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்கு கற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால் கற்பூரத்தைத் தடவுவது என்பது காலங்காலமாக வழக்கத்தில் உள்ளதுதானே… இதை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.எஸ். ஸ்ரீநிவாஸ்இராசயனம் கலந்த கற்பூரம் என்பது வீடுகளில் பொதுவாக பூஜை அறைகளில் பயன்படுத்தப்படுகிற பொருள். ஆனால், அது இருமல், சளிக்காக கடைகளில் விற்கப்படும் தைலங்களிலும், களிம்புகளிலும் சேர்க்கப்படுவதையும் பார்க்கலாம்.இராசயன கற்பூரம்…

நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள் – மோதியின் பதில் என்ன? முழு விவரம்

காணொளிக் குறிப்பு, பஹல்காம் தாக்குதல் நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள் – மோதியின் பதில் என்ன? முழு விவரம்6 மணி நேரங்களுக்கு முன்னர்பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதல் கூறித்து நாடாளுமன்றத்தில் இன்று கடுமையான விவாதம் நடைபெற்றது.பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் மூலம் கொல்லப்பட்டதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு தெரிவித்தார். இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும்…

நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு…' – திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தப் படுகொலை தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை தமிழ்செல்வி – சந்திரசேகர் தம்பதியினரின் மூத்த மகன்…

பஹல்காம் ‘பயங்கரவாதிகள்’ கொல்லப்பட்டதாக கூறிய அமித் ஷா – எதிர்கட்சிகள் விடாமல் எழுப்பிய கேள்வி என்ன?

பட மூலாதாரம், SANSAD TV29 ஜூலை 2025, 11:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மூன்று பேர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ மூலம் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.பஹல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் நாளாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமித் ஷா இதனை தெரிவித்தார்.இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பஹல்காம் தாக்குதல் ஏன், எப்படி…

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது | 2025 august 17 astrological remedies homam in kumbakonam lord siva temple

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.இந்த ஆலயத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் ஞானமூர்த்தி சிவகன்று ஸ்ரீகருணா அமுத சுவாமி அவர்கள் கருவிலேயே திரு படைத்த தவச்செல்வர். திருஞான சம்பந்தரைப் போல சிறுகுழந்தை முதலே பாடல்கள் புனையும் திருவருள் வாய்க்கப்பட்டவர். இவரின் அசாத்திய ஞானத்தைக் கண்ட குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியோர்கள் பலரும் இவரை ஆசிர்வதித்து பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்கள். இதுவரை 10,000 ஆன்மிகப் பாடல்களை இயற்றியுள்ள…

நெல்லை கௌரவக் கொலை வழக்கு: இளம் மென்பொறியாளருக்கு என்ன நடந்தது? முழு விவரம்

படக்குறிப்பு, கொலையுண்ட மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷூம், ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டு முன் கூடியுள்ள உறவினர்களும்8 நிமிடங்களுக்கு முன்னர்நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் மென்பொறியாளர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை அவரது தாயின் கண் முன்னே பெண்ணின் சகோதரர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.காவல் சார்பு ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கொலையுண்ட…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 29 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |29072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…