Daily Archives: July 29, 2026

ஃபயர்: கையில் சேமிப்புடன் 40 வயதிலேயே ஓய்வு பெறும் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், Alan Doneganபடக்குறிப்பு, ஆலன் மற்றும் கேட்டி டோனெகன்கட்டுரை தகவல்எழுதியவர், ஆலிஸ் கேன்டர்பதவி, பிபிசி பிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பிரிட்டனில் உள்ள தங்கள் வீட்டில், ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஹீட்டரை இயக்குவதை ஆலன் மற்றும் கேட்டி டோனெகன் தம்பதியினர் தவிர்த்து வந்தனர்.”அதற்குப் பதிலாக கூடுதல் ஆடைகளை அணிந்துகொள்வோம். வெந்நீர் பாட்டில்களைப் பயன்படுத்துவோம். அதை ஒரு விளையாட்டாகவே மாற்றிவிட்டோம்,” என்கிறார் ஆலன்.”அது கஷ்டப்படுவது அல்ல. ஒரு திட்டமிட்ட உத்தி.”பணம் செலவிடாமல் இருப்பதற்கு இவ்வளவு…