Browsing: செய்திகள்

‘சிறப்பு தரிசனம் செய்த பிரேமலதா; மின்னலை விழுங்கிய எடப்பாடி பழனிசாமி!’ |Premalatha’s Special Assembly Appearance; Edappadi’s Reaction for MLA’s Slogan | TN Assembly

இதுவரை அவை நிகழ்வு முழுவதுக்கும் இருக்கும் முதல்வர் விஜய், இன்றெல்லாம் மதிய சாப்பாட்டு வேளையில் கிளம்பிவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் அவையை விட்டு அவர் அறைக்கு வந்துவிட்டார். எப்போதும் எல்லா பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி கொடுத்துவிட்டு செல்லும் சௌமியா அன்புமணி இன்று களைப்பில் யாருக்கும் தனியாக பேட்டி கொடுக்காமலேயே சென்றார்.உள்ளே அவை நடந்துகொண்டிருக்க வெளியே கோணிப்பையை அணிந்து கொண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வேண்டி விவசாயிகள் போராடி கைதாகிக் கொண்டிருந்தனர். விவசாயிகள்தவெக எம்.எல்.ஏ தஞ்சை சரவணனுக்கும் இன்று பேச வாய்ப்பு…

கலப்பட உணவால் நம் உடலில் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து? 5 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சுவையாக இருக்கிறது என்பதற்காக மட்டும் உணவைச் சாப்பிடுவதை விட, சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். (மாதிரிப் புகைப்படம்)கட்டுரை தகவல்உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகங்கள், கடைகளில் நடத்தும் சோதனைகள் அவ்வப்போது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகின்றன. ஐஸ்கிரீம் கடைகள், பால் பண்ணைகள், ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள உணவகங்களில் சோதனைகள் நடத்தப்படுவது உண்- இதையொட்டி கலப்படம், தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை குறித்த விவாதமும் எழுகிறது. உணவு நஞ்சாதல்…

‘வெள்ளத்தில் சிக்கியவரை உயிரை பணயம்வைத்து காப்பாற்றிய மீட்ப்புப்பணியாளர்’ – உடலை அவமதித்த அதிகாரிகள்! | did the kerela government officials mis handled rajesh body

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லியூர் கிழக்கே தெற்றிவிளைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கண்ணூர்  செறுபுழா மீந்துள்ளி பகுதியில் நீச்சல் பயிற்சியாளராகவும், மீட்புப்பணியாளராகவும் பணிபுரிந்துவந்தார். கேரளத்தில் பெய்துவரும் மழையால் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டன. மீந்துள்ளி பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய பென்னி என்பவரை காப்பாற்றச் சென்றார் ராஜேஷ். கையில் கயிற்றைப் பிடித்தபடி சென்ற ராஜேஷ் தனது லைஃப் ஜாக்கெட்டை பென்னிக்கு அணிவித்து அவரை கரைக்கு அழைத்துவந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கயிற்றில் இருந்து…

தவெக அரசு திமுக., அதிமுக. திட்டங்களையே மீண்டும் அறிவித்ததா? 8 திட்டங்களின் பின்னணி

பட மூலாதாரம், TVK HQ/Xகட்டுரை தகவல்”தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் அவர்களின் கட்சிப் பெயரை சேர்த்து ‘வெற்றி’ என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்” – த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் குறித்து புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இவ்வாறு விமர்சித்தார்.இதே கருத்தை முன்வைத்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயரை த.வெ.க அரசு மாற்றியுள்ளதாகப் பேசினார்.”புதிய அரசு வரும்போது நல்ல திட்டங்களை செயல்படுத்துவது வழக்கமான ஒன்று” என, தமிழ்நாடு…

கரூர்: தலைமை ஆசிரியையைத் தாக்கிய ஆசிரியை; சஸ்பென்ட் செய்த அதிகாரி; வைரல் வீடியோவில் நடந்தது என்ன? \ Karur: Teacher assaults headmistress; official issues suspension; what happened in the viral video?

கரூர் மாவட்டம், சின்​னாண்​டாங்​கோ​வில் ஊராட்சி ஒன்​றி​யத் தொடக்​கப் பள்​ளி​யில் இடைநிலை ஆசிரியை​யாகப் பணிபுரிந்து வந்​தவர் கலைம​தி. இவர், சரிவர பணிக்கு வரு​வ​தில்லை என்​றும், மாணவர்​களை அடித்து துன்​புறுத்​து​வ​தாக​வும் பெற்​றோர், ஆசிரியர் கழகத்​தினர் அண்​மை​யில் சைல்டு லைனில் புகார் தெரி​வித்​துள்​ளனர். அதன்​பேரில், மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அமைப்பினர் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். மேலும், இதுகுறித்த விசா​ரணை அடிப்​படை​யில் கலைமதி குறித்து அப்​பள்ளி தலைமை ஆசிரியை புவனா அறிக்கை அளித்​துள்​ளார். இதனால், ஆத்​திரமடைந்த கலைம​தி, வகுப்​பில் மாணவர்​களுக்கு பாடம் நடத்​திக்​கொண்​டிருந்த புவ​னாவை…

கோவையில் பயன்பாட்டிலேயே இல்லாத இருசக்கர வாகனத்திற்கு 7 ஆண்டுகளாக ரூ.3.5 லட்சம் அபராதம் விழுந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்கோவையில் பயன்பாட்டில் இல்லாத இரு சக்கர வாகனத்துக்கு பரிவாஹன் இணையதளத்தில் 249 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே வாகனத்துக்கு, போக்குவரத்து விதிமீறலுக்காக சுமார் ரூ.3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பதிவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதில் முறைகேடு நடந்துள்ளதா அல்லது தொழில்நுட்பத் தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்பதால், இந்த நடைமுறையை…

திண்டுக்கல்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Photo Album

கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் “‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை…

மார்க் ஜுக்கர்பெர்க் இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் (CSAM), டீப்ஃபேக் மற்றும் தங்கள் தளங்களை நிர்வகிப்பதில் நடந்த ‘தவறுகள்’ குறித்து மார்க் ஜுக்கர்பெர்க், இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகப் பிபிசிக்கு சில வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து பிரதமர் மோதியின் வீடியோவைச் சிறிது நேரம் நீக்கியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என, நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப குழு வலியுறுத்திய…

Dhanush: “தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம் தான்” – நடிகர் தனுஷ் | dhanush about importance of mother tongue

நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு “தனுஷ் பிளாக்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்தக் கட்டட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தனுஷ், அவருடைய சகோதரிகள், பேட்ச் மாணவர்கள், அவருடைய கிளாஸ்மேட்டும் ஒளிப்பதிவாளருமான ஏ.குமரன் ஆகியோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.Dhanush – Thai Sathya School இந்தத் திறப்பு விழாவில் பேசிய தனுஷ், “நான் நிறைய பேரைச்…

இலங்கை இயற்கை பேரிடர் உயிரிழப்புகள் 8 ஆக உயர்வு – தற்போதைய நிலை என்ன?

கட்டுரை தகவல்இலங்கையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.இயற்கை அனர்த்தங்களினால் மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகள் இந்த இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளன.3014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.தொடர்ந்து படியுங்கள்இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3538 பேர்…

1 2 3 531