பிரிட்டன் குடியுரிமை; ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரரா? – யார் இந்த முகமது அமீர்? | Mohammad Amir on IPL participation after securing British citizenship

Share

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் எதிர்கால ஐபிஎல் ஏலங்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது.

முகமது அமீர்

முகமது அமீர்

2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அமீர், தனது வேகம், ஸ்விங் மற்றும் துல்லியமான பந்துவீச்சால் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராகப் பெயர் பெற்றார். குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து, பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com