உ.பி: கணவனை பழிவாங்க ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டம்; மாட்டிறைச்சியை அனுப்பி சிக்கவைக்க முயன்ற பெண்!
உத்தரப்பிரதேச மாநிலம், அமீனாபாத்தை சேர்ந்த வாசீம் என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாசீம் பெயரில் 12 கிலோ மாட்டு இறைச்சி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. அதோடு அவருக்கு மாட்டு இறைச்சி டெலிவரி செய்யப்படுவது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து சென்று இறைச்சி ஏற்றி வந்த ஆன்லைன் போர்டர் வாகனத்தை சோதனை செய்து மாட்டு இறைச்சியை பறிமுதல்…









