Browsing: செய்திகள்

மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை – குமரியில் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துவருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த சரவணகுமார்(35) என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி (40) என்பவருக்கும் இடையே மதுபோதை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டடத்தில் தூங்கி கொண்டிருந்த சரவணகுமாரை சிமெண்ட் கல்லால் தலையில் தாக்கியுள்ளார் தங்கபாண்டி. இதில் சரவணகுமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கொலை குறித்து…

வங்கதேசம்-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் நட்பு; இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வங்கதேசத்தில் புதிய அரசு வந்த பிறகும் பாகிஸ்தானுடனான உறவுகளில் நெருக்கம் அதிகரித்து வருகிறது (அடையாளப் படம்)கட்டுரை தகவல்எழுதியவர், சுபஜோதி கோஷ்பதவி, பிபிசி வங்கமொழி சேவைபிரசுரிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்ற சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.அவர் முதலில் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். இதற்குப் பிறகு அவர் சீனாவிற்குச் சென்றார். அங்கு அவர்…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர்; விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் | M.R. Vijayabhaskar has resigned from his AIADMK MLA post

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இதனைத்தொடர்ந்து அதிமுக-விலிருந்து சில எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்தனர். தவிர அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். எம்.ஆர் விஜயபாஸ்கர்சமீபத்தில் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்போது எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை…

IND vs IRE: இந்தியா மீண்டும் தோல்வி: வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியில் சேர்ப்பதில் தயக்கம் ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபிரசுரிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிராக மீண்டும் தோல்வியடைந்திருக்கிறது. நேற்று (ஜூன் 28) நடந்த 2வது டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி.பெல்ஃபாஸ்ட் நகரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து…

Modi Thanks Citizens for Cutting Fuel Use, Postponing Gold Purchases Amid West Asia Crisis / ‘மக்களின் இந்த பொறுப்புணர்வு.!’ பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி

மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த விலையேற்றத்தால் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் தடுக்க, தேவையில்லாமல் தங்கம் வாங்குவதையும், பெட்ரோல் செலவையும் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அவருடைய இந்த வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, இந்திய மக்கள் காட்டியுள்ள அற்புதமான ஒத்துழைப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி “மன் கி பாத்’ (Mann…

இரண்டாவது டி20 போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமில்லை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சர்வதேசப் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வைபவ் சூர்யவன்ஷி எவ்வாறு மேலும் மெருகேற்றிக்கொள்ளப் போகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டி தற்போது விளையாடப்பட்டு வருகிறது. இப்போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஞாயிற்றுக்கிழமையன்று (2026 ஜூன் 28) நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் பந்துவீச்சாளர்…

“கரூரில் ஜவுளி பரிசோதனை மையம்” – மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தகவல் | “Textile Testing Centre in Karur” – Union Textile Minister’s announcement

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் கௌரவத் தலைவர் அட்லஸ் M.நாச்சிமுத்து மற்றும் தலைவர் P.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், “கரூர், தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் முக்கிய ஜவுளி மையங்களில் ஒன்றாகும். இது, சுமார் 7 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. தற்போது, ஜவுளி பரிசோதனை மற்றும் சான்றளிப்புக்காக உற்பத்தியாளர்கள்…

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தவெக அரசு பதவியேற்ற பிறகு என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஜூன் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.”திருப்பரங்குன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலையே தொடரும்” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியுள்ள நிலையில், கெடுபிடிகள் காரணமாக பதற்றசூழலில் திருப்பரங்குன்றம் உள்ளதாக தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.தி.மு.க அரசின் பாதையையே த.வெ.க அரசு பின்பற்றுவதாகக் கூறி…

உள்நோக்கத்துடன் நடவடிக்கை?– லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சஸ்பென்ஷனுக்கு இடைக்கால தடை

இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாகவும் தன்னை இடைநீக்கம் செய்தது குறித்தும் விமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆவணங்களை பரிசீலித்தது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கண்காணிப்புத் துறை அதிகாரிகளே விமலாவுக்கு உத்தரவிட்டதுடன், எஃப் ஐ ஆர் வரைவைத் தயாரிக்கவும் அறிவுறுத்தியிருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம்பின்னர் அந்த வரைவு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதுடன், 12.02.2026…

காணொளி: திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக

காணொளிக் குறிப்பு, திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகியது மதிமுககாணொளி: திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகியது மதிமுகபிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக – வைகோ பேசியது என்ன?-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source link

1 15 16 17 18 19 528