SAvsNZ: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து
பட மூலாதாரம், Getty Images22 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த ஸ்கோரை 12.5 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி சேஸ் செய்தது.அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து பேட்டர் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து சாதனை…








