Browsing: செய்திகள்

அடிக்கடி தலைமுடி சீவுவது நல்லதா? முடி பாதிக்காமல் சீவுவது எப்படி?

கட்டுரை தகவல்எழுதியவர், சோபியா குவாக்லியா பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்அடர்த்தியான மற்றும் பளபளப்பான தலைமுடியின் ரகசியம், உங்கள் முடியின் தன்மை முதல் சீப்பின் வடிவமைப்பு வரை எல்லாவற்றிலும் ஒளிந்துள்ளது.எனது தலைமுடியின் ஸ்டைலை நானே முடிவு செய்யும் அளவுக்கு வளர்ந்த காலம் தொட்டு, எனது முடி முதுகின் கீழ் பகுதி வரை நேராகவே இருந்து வருகிறது. சிறுவயதில், நான் ஒரு நாளைக்கு பலமுறை தலை முடி சீவுவேன்.தலை முடி சீவும்போதெல்லாம் ஆஸ்திரியாவின் ராணி சிசியைப்…

திருச்செந்தூர்: சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு; பக்தர்கள் அதிர்ச்சி! | The temple administration has decided to increase service fees at Tiruchendur Subramania Swamy Temple

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக  பக்தர்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டும், திருக்கோயிலுக்கான வருவாய் குறைவை ஈடு செய்யும் வகையிலும், நிர்வாகத்தின் நலன் கருதியும் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவைக் கட்டணங்கள் மற்றும் அபிஷேக, சிறப்புத் தரிசனக் கட்டணங்களை உயர்த்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  திருச்செந்தூர் தங்கரத…

ராஸ் லஃப்பான்: கத்தார் எரிவாயு தொழிற்சாலையில் வெடிப்பு – 12 இந்தியர்கள் மரணம்

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் AFPTV வீடியோ காட்சியின் ஒரு ஃபிரேம்.கட்டுரை தகவல்கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்பதை கத்தார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை…

கூட்டுறவு வங்கி: விவசாயிகளின் ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! | Tamil Nadu government has waived loans worth ₹5,932.23 crore for farmers

விவசாயிகள்இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்திற்கான தகுதியான விவசாயிகளின் பட்டியல் e-PACCS ERP மென்பொருள் தரவுகள் மூலம் சங்கம் வாரியாக சரிபார்க்கப்படும். இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளர், துறை அலுவலர் மற்றும் கூட்டுறவுத் தணிக்கைத் துறை அலுவலர் அடங்கிய சிறப்புச் “சரிபார்ப்புக் குழு” அமைக்கப்படும். இக்குழுவினர் 21 நாட்களுக்குள் சரிபார்த்து பட்டியலைச் சமர்ப்பிப்பர். பின்னர், TNeGA (தமிழ்நாடு மின் ஆளுமை முகமை) மூலம் இறுதிப் பகுப்பாய்வு செய்யப்பட்டு 45 நாட்களுக்குள் தள்ளுபடித் தொகை கூட்டுறவுச்…

திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவு விபத்தில் தொழிலாளர்கள் பலி; என்ன நடந்தது?

படக்குறிப்பு, அமோனியா வாயு கசிந்த உணவு ஏற்றுமதி நிறுவனம்கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்திருவள்ளூரில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? “வாயு கசிவு ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலைக்கு வந்து பார்த்தோம். அவர்களில் பலரும் சிறுமிகளாக இருந்தனர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக…

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருக்கும் ‘பாலன் – தி பாய்’ படத்தின் விமர்சனம். |Review of the film ‘Balan – The Boy’, directed by Chidambaram (director of ‘Manjummel Boys’).

தொழில்நுட்ப ரீதியாக படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அற்புதமாகப் பதிவு செய்கிறது. கதாபாத்திரங்களின் தனிமை, அவர்களின் மனக்குழப்பம், நினைவுகளின் பாரம் ஆகியவற்றை காட்சிகளின் வழியே உணர்த்தியதில் பெரும் பங்காற்றியிருக்கிறார். சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று. காட்சிகளுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளை வெளிக்கொணரும் பணியை அவரது இசை மிகச் சிறப்பாகச் செய்கிறது. படத்தின் பரபர மனநிலையையும், தேவையான காட்சிகளில் நிதானத்தையும் வழங்கியிருக்கிறார் விவேக் ஹர்ஷன். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சிகளில்…

அமெரிக்கா – இரான் ஒப்பந்தம்: பாகிஸ்தான் முக்கியத்துவம் பெறுவதால் இந்தியாவுக்கு சிக்கலா? ஓர் அலசல்

பட மூலாதாரம், Government of Islamabad / Handout/Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, இரான், அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஒரு மத்தியஸ்தராகக் கையெழுத்திடுகிறார்பிரசுரிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்அமெரிக்கா, இரான் இடையே பல மாதங்களாக நீடித்த பதற்றங்களுக்குப் பிறகு, போர் நிறுத்தம் மற்றும் இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தைகளை நோக்கிய முன்னேற்றம் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இந்த மோதலின் தாக்கம் மத்திய கிழக்குடன் மட்டும் நின்றுவிடாமல்,…

“மேலாளர் நீக்கம், ரூ.67 லட்சத்துக்கு கணக்கு இல்லை”- ‘அம்மா’ அமைப்பின் நிர்வாக்குழு ராஜினாமா பின்னணி!

கேரளாவின் முன்னணி நடிகர் சங்கமான ‘அம்மா’வில் 31 ஆண்டுக்காலமாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதை முறியடித்து, நடிகை ஸ்வேதா மேனன் தலைமையில் அமைந்த 17 பேர் கொண்ட பெண் நிர்வாகக் குழு பதவியேற்று 10 மாதங்களில் கலைந்துள்ளது. ​நடிகர் திலீப் மற்றும் சித்திக் ஆகியோர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்குப் பிறகு, மோகன்லால் தலைமையிலான முந்தைய நிர்வாகக் குழு ராஜினாமா செய்தது. தேர்தலில், ஸ்வேதா மேனனை தலைவராகக்கொண்டு, குக்கூ பரமேஸ்வரன் பொதுச் செயலாளராகவும் வெற்றி பெற்று…

திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு: 64 பேர் பாதிப்பு, இருவர் மரணம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், HANDOUTபிரசுரிக்கப்பட்டது 21 ஜூன் 2026, 11:15 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்படும் தனியாருக்குச் சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில் இன்று காலையில் அங்கு சுமார் 60க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தபோது அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.இந்த வாயுவை சுவாசித்த பலருக்கும் வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனை…

“மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம்" – வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் பகீர்!

ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், போல்பெல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சிங். இவர், தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திரு.வி.க நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்குச் சென்றுள்ளார். பிறகு அவர் தங்கியிருந்த வீட்டிற்கு திரும்பவில்லை. கைது செய்யப்பட்டவர்கள்இந்த நிலையில் இன்று காலையில் அவர் டாஸ்மாக் கடை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக தென்பாகம் காவல் நிலைய…

1 18 19 20 21 22 528