வைபவ் சூர்யவன்ஷி பற்றி விவாதிக்கப்படும் வேளையில் ஆர்ச்சரின் பழைய பேட்டி வைரலாவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி மூன்று போட்டிகளில் வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டி-20 போட்டித்தொடரில் கேப்டன் பதவியைப் பெற்றார். அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது.அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காத போது, அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று இந்தியாவில் சமூக ஊடகங்களில் கடுமையான…









