Yearly Archives: 2026

போர்க்களத்திலிருந்து உலகக் கிரிக்கெட் வரை – ஆப்கான் வீரர் ஷபூர் ஜத்ரானின் பயணம் முடிந்தது!| afkhan player shapoor zadran dies at 38

2010 முதல் 2016 வரை நடைபெற்ற நான்கு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர்களிலும் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி, 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஆரம்பகட்டப் பயணத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது.2015 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யப் போராடிக் கொண்டிருந்தது.ஷபூர் ஜத்ரான்கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய ஷபூர், அழுத்தமான சூழலில் ஒரு…

`முக்கிய நபர் சிங்கப்பூருக்குத் தப்பிவிட்டார்' ; செந்தில் பாலாஜிக்கு `நிபந்தனை' முன்ஜாமீன்!

தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ இளையராஜா என்பவருக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இந்த விசாரணையின்போது, இது வெறும் லஞ்சப் புகார் மட்டுமல்ல, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதி என்றும், இதில் ஹவாலா பணப் பரிமாற்றம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அரசுத்…

ARG vs EGY : கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோ; காட்டமான எகிப்து கோச்! – பரபரப்பான நொடிகளின் தொகுப்பு!

அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: காட்டமான எகிப்து கோச் அர்ஜென்டினா vs எகிப்து: காட்டமான எகிப்து கோச் நன்றி

இரான் மீது அமெரிக்கா ‘சக்திவாய்ந்த தாக்குதல்’ – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், ஏமி வாக்கர் மற்றும் டேபி வில்சன்பிரசுரிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா “சக்திவாய்ந்த” தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.இந்த நீரிணையில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-இரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை…

`உலகக்கோப்பையில் மெஸ்ஸி நீடிக்க எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!' – எகிப்து கோச்'சின் நேரடி குற்றச்சாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், நடுவர்களின் முடிவுகள் ஒருதலைபட்சமாக இருந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். “நாங்கள் ஏமாற்றப்பட்டோம், மெஸ்ஸியை போட்டியில் வைத்திருக்கவே இப்படிச் செய்யப்பட்டது” என்று அவர் கூறியுள்ளது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.செவ்வாயன்று நடந்த இந்த பரபரப்பான போட்டியில், எகிப்து அணி ஒரு கட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. யாசர் இப்ராஹிமின்…

தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில் : துக்கங்கள் தீர்ப்பாள் அஷ்டபுஜ துர்கை! | history of tanjore district ammankudi durgai temple

பெரும் படையெடுப்போ அல்லது வேறு முக்கிய காரியங்களோ… எதுவாயினும் முதலில் இந்த அம்மனை வணங்கியபிறகே காரியத்தில் இறங்குவாராம் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். அதனால் அவருக்கும் சோழதேசத்துக்கும் வெற்றிமேல் வெற்றி கிடைத்தது என்கிறார்கள். அவர் இந்த ஆலயத்தில் கருங்கல் திருப்பணிகளை மேற்கொண்டதுடன், கோயிலுக்கு ஏராளமான நிவந்தங்களையும் அளித்து வழிபட்டிருக்கிறாராம். ஸ்காந்த புராணத்தின் 66-வது அத்தியாயத்தில், இந்தத் தலத்தின் சிறப்புகள் பற்றிய குறிப்புகள் உண்டு என்கிறார்கள்.அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில் விக்னஹர விநாயகர் அற்புத சாந்நித்தியத்துடன் திகழ்கிறது அம்மன்குடி ஆலயம். இந்த…

வயநாடு மண் சரிவு: ‘இருவர் உயிரிழப்பு.. பலரை காணவில்லை’ – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்கேரள மாநிலம் வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.”மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்” என, அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி.அனில்குமார்…

திருச்சி: 'கஞ்சா அடிக்கப் போறீங்களா?' – அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள்!

திருச்சி மாநகரம், கொட்டப்பட்டு பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்பவரின் வீட்டின் அருகில் ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகிய மூவரும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இதனை நாகராஜ், அவருடைய நண்பர் ஜெகன் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இருவரும், `கஞ்சா அடிக்கப் போறீங்களா?’ எனக் கேட்டுள்ளனர்.accusedஇதில், இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நாகராஜ், ஜெகன் ஆகிய இருவரும் சேர்ந்து ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம்…

திருச்சி: காரில் கடத்தப்பட்ட பெண்ணை இரண்டரை மணி நேரத்தில் காவல்துறை மீட்டது எப்படி?

பட மூலாதாரம், Ajithkumarபடக்குறிப்பு, அஜித்குமார் – சித்திரவள்ளி கட்டுரை தகவல்”என் மனைவியை அவரின் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது நானும் என் அம்மாவும் எவ்வளவோ தடுக்க முயன்றோம். ஆனாலும் தடுக்க முடியவில்லை. என் மனைவியை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி வேகமாக காரை ஓட்டிச் சென்றுவிட்டனர்,” என்கிறார் அஜித்குமார்.திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நடந்த சம்பவம் இது. அஜித்குமாரின் மனைவி சித்திரவள்ளியை காரில் கடத்த முற்பட்டபோது அவரும் அவரது அம்மா விஜயலட்சுமியும்…

நிறைவேறாத ஆசையுடன் விடைபெற்றார் ரொனால்டோ | Cristiano Ronaldo world cup dream ends football retirement

இதுவே தனது இறுதி உலகக் கோப்பை என்பதை ரொனால்டோ உறுதிப்படுத்தினார். இருப்பினும், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தனது குடும்பத்துடன் ஆலோசித்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.போர்ச்சுகல் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ், ரொனால்டோவைப் பற்றி பேசுகையில் “நாம் கால்பந்தின் ஒரு சகாப்தத்தைப் பற்றி பேசுகிறோம். கிறிஸ்டியானோ ரொனால்டோக்கள் பலர் இல்லை. இந்த உலகக் கோப்பையில் அவர் செய்த பங்களிப்புக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு சிறந்த விளையாட்டு…

1 6 7 8 9 10 146