Yearly Archives: 2026

வயநாடு மண் சரிவு: ‘இருவர் உயிரிழப்பு.. பலரை காணவில்லை’ – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்கேரள மாநிலம் வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.”மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்” என, அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி.அனில்குமார்…

திருச்சி: 'கஞ்சா அடிக்கப் போறீங்களா?' – அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள்!

திருச்சி மாநகரம், கொட்டப்பட்டு பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்பவரின் வீட்டின் அருகில் ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகிய மூவரும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இதனை நாகராஜ், அவருடைய நண்பர் ஜெகன் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இருவரும், `கஞ்சா அடிக்கப் போறீங்களா?’ எனக் கேட்டுள்ளனர்.accusedஇதில், இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நாகராஜ், ஜெகன் ஆகிய இருவரும் சேர்ந்து ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம்…

திருச்சி: காரில் கடத்தப்பட்ட பெண்ணை இரண்டரை மணி நேரத்தில் காவல்துறை மீட்டது எப்படி?

பட மூலாதாரம், Ajithkumarபடக்குறிப்பு, அஜித்குமார் – சித்திரவள்ளி கட்டுரை தகவல்”என் மனைவியை அவரின் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது நானும் என் அம்மாவும் எவ்வளவோ தடுக்க முயன்றோம். ஆனாலும் தடுக்க முடியவில்லை. என் மனைவியை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி வேகமாக காரை ஓட்டிச் சென்றுவிட்டனர்,” என்கிறார் அஜித்குமார்.திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நடந்த சம்பவம் இது. அஜித்குமாரின் மனைவி சித்திரவள்ளியை காரில் கடத்த முற்பட்டபோது அவரும் அவரது அம்மா விஜயலட்சுமியும்…

நிறைவேறாத ஆசையுடன் விடைபெற்றார் ரொனால்டோ | Cristiano Ronaldo world cup dream ends football retirement

இதுவே தனது இறுதி உலகக் கோப்பை என்பதை ரொனால்டோ உறுதிப்படுத்தினார். இருப்பினும், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தனது குடும்பத்துடன் ஆலோசித்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.போர்ச்சுகல் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ், ரொனால்டோவைப் பற்றி பேசுகையில் “நாம் கால்பந்தின் ஒரு சகாப்தத்தைப் பற்றி பேசுகிறோம். கிறிஸ்டியானோ ரொனால்டோக்கள் பலர் இல்லை. இந்த உலகக் கோப்பையில் அவர் செய்த பங்களிப்புக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு சிறந்த விளையாட்டு…

ஃபோலரின் பலோகுன்: ரெட் கார்டு பெற்ற அமெரிக்க வீரரின் தடை டிரம்ப் அழுத்தத்தால் நீக்கமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஃபோலரின் பலோகுன்கட்டுரை தகவல்உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மிக முக்கியமான, மாறாத விதிகளில் ஒன்று மாறிவிட்டது. உலகக்கோப்பை போட்டியில் ஒரு வீரருக்கு ஒருமுறை ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டால், அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாது.இது, எந்த காரணமும், எந்தவித மறுப்பும், எந்த மேல்முறையீடும் இல்லாத இறுதி முடிவாக இருந்தது.ஆனால், தற்போது 2026 ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் அமெரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஃபோலரின் பலோகுனுக்கு காட்டப்பட்ட ரெட் கார்டை ரத்துசெய்த…

Investment: 40+ வயதில் முதலீடு… 50+ வயதில் ₹1,00,00,000; எப்படி?

இந்தக் கட்டுரை யாருக்கு? 40 வயதைக் கடந்து, தங்களுடைய குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக உடனடியாகச் செயல்படத் துடிக்கும் பொறுப்பான நபர்களுக்கானது. “இதெல்லாம் நமக்குச் சரிவராது, எவன் 1 கோடி சேர்க்கிறது?” என்று எதிர்மறையாகச் சிந்திப்பவர்களுக்கானது அல்ல.ஏன் 1 கோடி ரூபாய் கார்பஸ் அத்தியாவசியம்?வணக்கம்! 40 வயது என்பது நம் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை. “இன்னும் முதலீட்டுக்கு டைம் இருக்கு”னு நினைச்சா அதுதான் நாம பண்ற பெரிய தப்பு. ஏன் 1 கோடி ரூபாய் இப்போதைய…

மோகன்லால் தன்னிடம் ’10 தந்தங்கள், 13 சிலைகள்’ இருப்பதாக வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், X/Mohanlalபடக்குறிப்பு, மலையாள நடிகர் மோகன்லால் தன்வசம் உள்ள யானை தந்தங்கள் பற்றி வனத்துறையிடம் தகவல் அளித்துள்ளார். கட்டுரை தகவல்மலையாள நடிகர் மோகன் லால் தன்வசம் 10 யானை தந்தங்களும் மற்றும் 13 தந்தத்தாலான சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் தெரிவித்துள்ளர். காட்டுயிர் சம்மந்தப்பட்ட பொருட்களை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அறிவிப்பது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்ட அறிவிப்பின் கீழ் நடிகர் மோகன்லால் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக நடிகர் மோகன்லால் ஏற்கெனவே வழக்கைச்…

Haaland: பை பை பிரேஸில்… உலக நாடுகள் அச்சம் கொள்ள வேண்டிய ஸ்டிரைக்கர் ஹாலண்ட்! – ஏன் தெரியுமா?

கால்பந்து மைதானத்தில் மஞ்சள் நிறத்தில் அலைபாயும் அவரது முடியை வைத்து எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். ஆனால், இப்போது எர்லிங் ஹாலண்ட் என்ற பெயர், உலகக் கோப்பையில் பிரேசில் போன்ற சாம்ராஜ்யத்தையே சாய்த்த ஒரு சரித்திர நாயகனாக பதிவாகியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த நாக்-அவுட் சுற்றில், பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நார்வே அணி தனது வரலாற்றில் முதல்முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணம், ஹாலண்டின் இரண்டு பிரம்மாண்ட கோல்கள். குறைந்த…

Doctor Vikatan: அடிக்கடி ஏற்படும் விக்கல்… மரணத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி விக்கல் எடுக்கிறது. தண்ணீர் குடித்தாலும் நிற்பதில்லை. சில சமயங்களில் 2 நாள்களுக்குக்கூட தொடர்கிறது. இது போன்று அடிக்கடி ஏற்படும் விக்கல் மரணத்தை ஏற்படுத்துமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கே.ஜே.ரகுநாத். பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கே.ஜே.ரகுநாத்விக்கல் வருவதற்கு பெரும்பாலும் தீவிரமான காரணங்கள் எதுவும் இருக்காது. மிகச் சூடாக எதையாவது குடித்தாலோ, காஸ் நிறைந்த பானங்களை (Gaseous drinks) பருகினாலோ அல்லது வயிறு சற்று உப்பியிருந்தாலோ (Distended stomach)…

1 7 8 9 10 11 146