Yearly Archives: 2026

இரண்டாம் எலிசபெத் ராணி லண்டனில் ரகசிய இரவு உலா சென்ற போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐரோப்பிய வெற்றி தினம் (VE Day) என்பது நாஜி ஜெர்மனியின் சரணடைதலையும், ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையும் குறிக்கிறது. ராணி இரண்டாம் எலிசபெத் ஒரு பதின்ம வயது இளவரசியாக, பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெளியேறி, வெளியே கூடியிருந்த மகிழ்ச்சியான கூட்டத்துடன் எப்படி இணைந்தார் என்பதை 1985-ல் இரண்டாம் எலிசபெத் ராணி பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.மே 8, 1945 அன்று, கவலையற்ற பதின்ம வயது இளவரசி எலிசபெத், தனது சகோதரி மார்கரெட்டுடன் பக்கிங்ஹாம்…

KKR vs DC: “கேப்டனாக இந்த ஐபிஎல் எனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது”- அக்சர் படேல் | akshar patel about his captain

ஐபில் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் நேற்று (மே24) மோதின.இந்த கடைசி போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஒரு ஆறுதல் வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் தொடரை முடித்துள்ளது டெல்லி அணி.போட்டிக்கு பின்னர் பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், “கடைசி மூன்று போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம் எனக்கு பெருமை அளிக்கிறது. சூழ்நிலைகள் எங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், அணி கடைசி வரை போராடியது. பலர்…

‘வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?’ – தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவண் வாக்குவாதமா? | Who is the father of the unborn child? An argument with her husband preceded the suicide: What exactly happened?

தற்கொலை செய்த அன்று நடந்தது குறித்து த்விஷாவின் சகோதரர் ஹர்ஷித் சர்மா கூறுகையில், “‘அன்று இரவு 10.05 மணிக்கு த்விஷா சர்மா தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென சமர்த் சிங் அறைக்குள் நுழைந்தார். உடனே த்விஷா சர்மா போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள பல முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. இது தவிர சமர்த் சிங் அல்லது அவரது தாயாரும் போனை எடுத்து பேசவில்லை. பல மணி நேரத்திற்குப்…

MIvsRR: மும்பையை வீழ்த்தி கடைசி பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்தது ராஜஸ்தான்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஜோஃப்ரா ஆர்ச்சர்பிரசுரிக்கப்பட்டது 24 மே 2026, 14:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இன்று (மே 24) வான்கடேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இதன்…

‘கருப்பு’ படத்தின் வெற்றி; பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய ஆர்.ஜே. பாலாஜி! |Following the success of ‘Karuppu’, RJ Balaji offers an 18-foot sickle to Lord Pathinettampadi Karuppasamy!

இந்நிலையில், படத்தின் வெற்றிக்குக் கருப்பசாமிக்கு 18 அடி அரிவாளை சாத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. மதுரை அழகர்கோவிலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு இந்த பெரிய அரிவாளை ஆர்.ஜே. பாலாஜியும் அவருடைய அணியினரும் சாத்தியிருக்கிறார்கள். இக்கோவிலில் அரிவாள் சாத்துவது பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடன் நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. ‘கருப்பு’ படத்தின் டைரக்ஷன் டீம் அரிவாள் சாத்திய காணொளியைப் படக்குழுவினர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.ஆர்.ஜே பாலாஜிஇதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடையே பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படம் மக்களுக்குப் பிடிக்கும்னு ரொம்பவே…

இலங்கையில் சீன திட்டங்களுக்கு முட்டுக்கட்டை என சீனத் தூதுவர் இந்தியாவை விமர்சிக்கிறாரா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கொழும்பில் சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நில மீட்புத் திட்டத்தின் கட்டுமானத்தளம்.(கோப்புப்படம்)கட்டுரை தகவல்எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்பிரசுரிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ‘தேவையற்ற வெளி அழுத்தங்கள்’ முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் (Qi Zhenhong) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இப்பிராந்தியத்தில் சீன முதலீடுகளைத் தடுக்கும் ‘பிராந்திய மிரட்டல்’…

காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி… மகன் அர்ஜுனைப் பாராட்டி நெகிழ்ந்த சச்சின்!

மகனுக்காக உருகிய தந்தை!அர்ஜுனின் இந்த சிறப்பான தொடக்கத்தைக் கண்டு பெருமைப்பட்ட சச்சின், தனது X பக்கத்தில் உணர்ச்சிகரமான ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நன்றாகச் செய்தாய் அர்ஜுன். இந்த சீசன் முழுவதும் நீ உன்னை வழிநடத்திய விதம் பெருமையளிக்கிறது. உன் திறமை மீது நீ வைத்திருந்த நம்பிக்கை, பொறுமை, அமைதியாகக் காத்திருந்து கடினமாக உழைத்தது, கடைசிப் போட்டி வரை வாய்ப்புக்காகக் காத்திருந்தபோதும் நேர்மறையாக இருந்தது என அனைத்தும் பாராட்டுக்குரியது,” என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், “கிரிக்கெட், திறமையை சோதிப்பது போலவே…

'தொடர் தோல்விக்கு பட்டியிலின மக்கள் ஆதரவின்மையே காரணம்' – வேணுகோபால் அதிமுக-விலிருந்து விலகல்

அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.இந்த விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…”மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களைக் கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் கழகமும், தொண்டர்களும் புரட்சித்தலைவர் MGR ஒருவரையே சார்ந்து இருந்தபோதும், கழகத்திலிருந்து விலகி சென்றவர்களையும், எதிரணியில் உள்ளவர்களையும், கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாதிமுக Vs காங்கிரஸ்: ‘துரோகத்தை நாளை புதிய கூட்டாளிக்கும்.!’- திமுக; ‘பாஜக உடன் Dealing’- காங்கிரஸ்புரட்சித்தலைவர் அவர்களின் அரசியல்…

வெற்றிப் பாதைக்குத் திரும்பி பிளே ஆஃப் போட்டியில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர்பிரசுரிக்கப்பட்டது 23 மே 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 68வது லீக் போட்டியில் இன்று (மே 23) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ். லக்னௌவில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை…

Mutual Fund முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் 12% அதிகமா, குறைவா? – ஒரு தெளிவான வழிகாட்டல்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காகத் தேடிவருகிற அனைவரும் கேட்கும் முதல் கேள்வி, இந்த முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதுதான்.அதிக லாபம் எந்த முதலீட்டில் கிடைக்கும் என்கிற கேள்வியோடு இன்றைக்குப் பல முதலீட்டாளர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தெரியவரும்போது இந்தக் கேள்வியைக் கேட்பது இயற்கையான விஷயம்.இந்தக் கேள்வியைக் கேட்கும் முதலீட்டாளர்களிடம், ”7 முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்துவைத்திருந்தால், உங்களுக்கு 12% லாபம்…

1 6 7 8 9 10 113