ஸ்டீராய்டு எடுத்தால் கட்டுக்கோப்பான உடல்வாகு சாத்தியமா… எடை குறையுமா? | Is a ripped physique possible by taking steroids… Will it reduce weight?
பாடிபில்டிங் போட்டிகளுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இதனைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில், உடல் அவ்வளவு கட்டுக்கோப்பாகவும், தசைகள் தெளிவாகவும் (Ripped) தெரிய வேண்டும் என்றால், அவர்கள் இது போன்ற உணவுகளை (External Substances) எடுத்துக்கொள்வது அவர்களுக்கு அவசியமாகிறது. பாடி பில்டர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்கள், அறிவியல்பூர்வமாக, இதைப் பற்றிப் படித்துவிட்டுத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், பாடி பில்டரின் உடலுக்குள் ஒரு அனபாலிக் ஸ்டீராய்டு சென்றாலும், பாடி பில்டிங் போட்டிகள் முடிந்த பிறகு அதனை உடலிலிருந்து வெளியேற்றும் “ஃபிளஷிங் அவுட்’ (Flushing Out) என்ற…









