Yearly Archives: 2026
மருத்துவ உலகின் புதிய அச்சுறுத்தல்…. ‘IDIOT Syndrome’ என்ன, எப்படி மீள்வது? | Medical World’s Newest Threat… ‘IDIOT Syndrome’: What you need to know and how to overcome it?
தேவையற்ற டெஸ்ட்டுகள் வேண்டாமே…!இன்றைய வணிகமயமான மருத்துவச் சூழலில், கார்ப்பரேட் ஆய்வகங்களின் முடிவுகள் சில நேரங்களில் நோயாளிகளைத் தேவையற்ற பதற்றத்திற்கு உள்ளாக்குகின்றன. கார்ப்பரேட் ஆய்வகப் பரிசோதனைகளின் டெஸ்ட் ரிப்போர்ட்டில் மிகச்சிறிய மாற்றம் இருந்தால்கூட அதைச் சிவப்புக் குறியீட்டில் குறிப்பிட்டு, மக்களை பீதி அடையச் செய்வது நடக்கிறது. மருத்துவர் சொல்லாமலேயே, கூகுளில் தேடி, தாங்களாகவே தேவையற்ற டெஸ்ட்டுகளைச் செய்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். 35 வயது நபர் ஒருவர், தனக்கிருந்த அறிகுறிகளை கூகுளில் செக் செய்து, அது சொன்னபடி PSA (Prostate…
நாமினி யார்? வங்கி, முதலீட்டில் செய்யும் பெரிய தவறுகள்|One Small Nominee Mistake Can Cost Your Family Everything
பொதுவாக, இந்த வித்தியாசம் தெரியாமல், அம்மா, அப்பா, மகன், மகள் போன்றவர்களை நாமினியாக நியமித்துவிடுகிறோம். அவர்களுக்கு அந்தப் பணத்தை கிளைம் செய்யவோ, அதற்கான நடைமுறையோ தெரிகிறதா என்பது மிக மிக முக்கியம். அம்மா, அப்பா பெயரை நாமினியாக போடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு வயதாகி இருக்கலாம்… அதிகம் விவரம் தெரியாதவர்களாக இருக்கலாம்… வெளி உலகம் தெரியாதவர்களாகக்கூட இருக்கலாம். மாதிரி படம்மகன், மகளை எடுத்துக்கொண்டால், மகள் அல்லது மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முதலீடு என்றால் என்ன என்று…
CSK : `இனி ஆட்டம் மாறும்!’ – தயார் நிலையில் தோனி & `பேபி ஏபிடி’ பிரெவிஸ்? | MSD and Brevis mat return to playing 11 in next csk match
ஐபிஎல் 2026 தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் ப்ரேவிஸ் இருவரும் காயத்திலிருந்து மீண்டு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திரும்ப வருகிறார் தோனி?ஐந்து முறை சிஎஸ்கே-வுக்கு கோப்பை வென்று தந்த கேப்டன் தோனி,…
அமெரிக்காவுக்கு இரான் பதில் மிரட்டல் – காலக்கெடு நெருங்கும் நிலையில் டிரம்ப் என்ன செய்யக்கூடும்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஐந்து வாரங்களுக்கும் மேலாக நடத்தும் போரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடுக்களை விதித்தும், வேண்டுகோள்கள் மற்றும் எச்சரிக்கைகளை விடுத்தும் வந்துள்ளார். ஆனால், அவை இவ்வளவு வெளிப்படையாக அமைந்திருப்பது மிக அரிதே.”இரானுக்கு எதிரான புதிய தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். செவ்வாய்க்கிழமை வாஷிங்டன் டிசி நேரப்படி இரவு 8:00 மணிக்கு (GMT நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு) இத்தாக்குதல்கள் தொடங்கும். நான்கு மணிநேரத்துக்குள்,…
கூட்டத்தில் சிக்கிய திமுக வேட்பாளர்,டூ- வீலரில் அண்ணாமலை,எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வு
தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வில் டூ வீலரில் வந்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அலுவலக நுழைவாயில் கூட்டத்தில் சிக்கி, உள்ளே பையில் வேட்புமனு தேடி ஒருவழியாக வேட்புமனு தாக்கல் செய்தார்.Published:Yesterday at 11 PMUpdated:Yesterday at 11 PM Source link
RCB vs CSK: "எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது உற்சாகமாக இருந்தது" – ஆட்டநாயகன் டிம் டேவிட்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கைத் துரத்திய சென்னை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டிம் டேவிட்இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிம் டேவிட், ” மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.…
நடிகை சிம்ரனின் 10 பிரபல படங்கள் எவை?
பட மூலாதாரம், @SimranbaggaOffc/Xகட்டுரை தகவல்தமிழ் சினிமா ஹீரோயின்களில் சிம்ரன் சற்றே வித்தியாசமானவர். தமிழில் நேருக்குநேர் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியாகும் முன்பு ஒன்ஸ்மோர், விஐபி வந்துவிட்டது. முதல் படத்தில் இருந்து இன்று வரை தனது நடன அசைவுகள், நடிப்பு, கேரக்டர் தேர்வு, பாடல்கள் ஆகியவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். தொடர்ந்து படியுங்கள்கோவில்பட்டி…
RCB vs CSK: "டிம் டேவிட் பினிஷங், டஃபி ஓவர், சர்ப்ராஸ் விக்கெட்" – வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்
ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்.5) நடைபெற்ற பெங்களூரு vs சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் பௌலிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 250 என்ற இமாலய ஸ்கோரை நிர்ணயித்தது, இதனை விரட்டி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை விட 207 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி போட்டியில் தோல்வியைத் தழுவியது. csk vs…
சாத்தான்குளம்: “மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." – ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி
கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் – ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு இந்தியாவையே அதிரச் செய்தது. இந்த வழக்கில் 9 காவல்துறை அதிகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.சாத்தான்குளம் வழக்குஇந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் 9…









