இரான் – அமெரிக்கா பேச்சுக்கு நடுவே பாகிஸ்தான் ராணுவக் குழு சௌதி சென்றது ஏன்?
பட மூலாதாரம், GOPபடக்குறிப்பு, கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா ‘கூட்டு உத்தி சார் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது.12 ஏப்ரல் 2026, 04:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பாகிஸ்தானில் இருந்து ஒரு ராணுவக் குழு சௌதி அரேபியாவின் கிங் அப்துல் அஜீஸ் விமானப்படை தளத்திற்கு வந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.சனிக்கிழமை சௌதி பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, “இந்தப் பயணம், இரண்டு சகோதரத்துவ நாடுகளுக்கும் இடையே…









