Monthly Archives: June, 2026

ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை ஒடுக்க தாலிபன் முயற்சியா? புதிய குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, காபூலில் உள்ள ஒரு மூத்த ஷியா மதகுரு தாலிபன் தங்களைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார் (சித்தரிப்புப் படம்)கட்டுரை தகவல்ஆப்கானிஸ்தானில் ஷியா சமூகத்தின் மீதான தனது கட்டுப்பாடுகளை தாலிபன் அரசு படிப்படியாக அதிகரித்துள்ளது.சமீபத்தில் காபூலில் உள்ள ஒரு மூத்த ஷியா அறிஞர், தற்காலிக திருமண(நிக்காஹ்-ஏ-முத்ஆ) ஒப்பந்தம் செய்ததற்காக தாலிபன் தங்களை அழைத்து விசாரித்ததாகவும், தங்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.இந்த வழக்கம் ஷியா ஜாஃபரி ஃபிக்ஹ் (மதச் சட்ட பாரம்பரியம்)-இல்…

ரூ. 1 கோடிக்கு ஏலம், ரூ. 2.5 கோடி சம்பாத்தியம்! IPL 2026 நாயகன் வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Suryavanshi IPL 2026 Rajasthan Royals earnings

பரிசு மழையில் நனைந்த இளம் வீரர்!அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், வைபவ் சூர்யவன்ஷி மீது விருதுகளும், பரிசுமழையும் பொழிந்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்ற கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்த இளம் வீரர் பலரது கவனத்தை ஈர்த்தார். அவர் வென்ற முக்கிய விருதுகளும், பரிசுத்தொகைகளும் இதோ:தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP): ரூ. 15 லட்சம்ஆரஞ்சு கேப் (அதிக ரன்கள்): ரூ. 10 லட்சம்சீசனின் சூப்பர்…

"திமுக தீய சக்தி மட்டுமல்ல, மக்களிடமிருந்து தூரம் போன தூர சக்தி" – முதல்வர் விஜய்

த.வெ.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். தொடர்ச்சியாக, வயர்லெஸ் ரோடு, கே.கே நகர், மன்னார்புரம்,…

RCB: "ஹாட்ரிக் கப் அடிக்கிறதுக்கு ஐடியா பண்ணப் போறோம்!" – உற்சாகத்தில் ரஜத் பட்டிதார்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பத்திரிகையாளர் சந்திப்பில் மகிழ்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார்.RCBரஜத் பட்டிதார் பேசியதாவது, ”நான்கைந்து சீசன்களில் ஆடிவிட்டேன். ஆண்டி ப்ளவரை ஆகச்சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்றே மதிப்பிடுவேன். போட்டிகளில் ஆடும் வீரர்களை மட்டும் அல்ல, ஆடாமல் வெளியில் இருக்கும் புதிய வீரர்களைக் கூட அவர் நன்றாகக் கவனித்துக் கொள்வார். அவர்களோடும் அதிக நேரத்தைச் செலவிடுவார்.கடந்த…

முதல்வரான பிறகு முதல் கூட்டத்தில் விஜய் பேசிய 7 விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Youtube/TVKபிரசுரிக்கப்பட்டது 1 ஜூன் 2026, 12:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.’திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்’ உரையாற்றிய அவர், தேர்தலில் அளித்த ஆதரவுக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு…

1950 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டதன் சொல்லப்படாத கதை! | 1950 FIFA World Cup Indian football mystery

இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, “என்ன நடந்திருக்கும்?’ என்ற கேள்வியாக நிலைத்து நிற்கிறது. பிரேசிலில் நடந்த FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்கியது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது, இந்திய கால்பந்தின் மிகப்பெரிய மர்மக் கதையாக மாறியது.ஒருவேளை, 1950-ல் பிரேசிலில் இந்தியா பங்கேற்று, ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால்,…

ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்’- திருமணமான சில மணி நேரத்தில் பலியான மணமகன்| Helicopter Crash: ‘He lay on my chest for 6 hours’ — Groom dies just hours after his wedding.

மணமக்கள் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அடர்ந்த வனப்பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜெஸ்னி விபத்துக்குப் பின் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தன் மார்பின் மீது சாய்ந்திருந்த கணவர் டேவ்வின் உடல் குளிர்ந்து போயிருந்ததையும், அவர் உயிரிழந்துவிட்டதையும் உணர்ந்துள்ளார். விபத்து நடந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்கு இடையே சிக்கித் தவித்த மணமகள் ஜெஸ்னி, பின்னர் மீட்கப்பட்டு அட்லாண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக ஜெஸ்னிக்கு எலும்பு முறிவுகள் ஏதுமின்றி, லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.விபத்து…

வெறும் பேட்டிங் அணி அல்ல, சாம்பியன் படை! ஆர்சிபியை செதுக்கிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் – யார் இவர்?

ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வந்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பெருமை அதன் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரையே சேரும். தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பைகளை வென்று, ஆர்சிபி அணியை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஆண்டி பிளவர் 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். Rcbஅவர் உள்ளே வந்த உடனே, ஆர்சிபி-யின் பழைய சிந்தனை முறையை முழுமையாக மாற்றியமைத்தார். அதன்…

பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாதா? | Will eating fruits with meals cause indigestion?

“இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ (IBS) அல்லது சென்சிட்டிவ்வான குடல் பாதிப்பு (sensitive gut) உள்ள சிலருக்கு, உணவோடு சேர்த்து பழங்களைச் செரிப்பது கடினமாக இருக்கும். இது வயிற்றில் பழங்கள் நொதித்துப்போக (ferment) வழிவகுத்து, வயிற்று உப்புசம் அல்லது  வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.  அதிக கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) உள்ள உணவோடு பழங்களையும் சேர்த்துச் சாப்பிடுவது, அந்த உணவின் கிளைசெமிக் குறியீட்டை (Glycemic index) அல்லது கிளைசெமிக் சுமையை (Glycemic load) அதிகரிக்கலாம்.  அதாவது, சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக…

வாட்சாப் ப்ளஸ்: புதிய கட்டண சேவையில் என்னென்ன வசதிகள் கிடைக்கும்? 7 கேள்வி – பதில்

பட மூலாதாரம், Getty Imagesபிரசுரிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்வாட்சாப் பயனர்கள் கட்டணம் செலுத்தி கூடுதல் சேவைகள் பெறும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.வாட்சாப் ப்ளஸ் என்கிற பெயரில் வழங்கப்படும் இந்த சேவைகள் மெட்டா ஓன் என்கிற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பின்படி, வாட்சாப் போலவே மெட்டா நிறுவனத்தின் இதர தயாரிப்புகளான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிற்கும் இன்ஸ்டாகிராம் பிளஸ் மற்றும் ஃபேஸ்புக் பிளஸ் என்கிற சேவைகள்…