Daily Archives: June 2, 2026

ஐபிஎஸ் அதிகாரியிலிருந்து அரசியல்வாதி வரை – அண்ணாமலையின் பயணம் எப்படிப்பட்டது?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜக மாநிலத்தலைவராக மேற்கொண்ட நடவடிக்கைகளால், அக்கட்சிக்கு தமிழகத்தில் கிடைத்த உத்வேகம் பெரும் கவனம் ஈர்த்து வந்த நிலையில், அவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரின் விருப்பத்துக்கு மாறாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததும் விமர்சிக்கப்பட்டது. தேர்தலில் அந்த கூட்டணி தோல்வியடைந்த நிலையில், அவர் தனிக்கட்சி துவங்கவிருப்பதாகப் பரவி வரும் தகவல் அவரை நோக்கி தமிழக அரசியலை திசை திருப்பியுள்ளது. Source link

MacBook-க்காக இளைஞர் போட்ட ஸ்கெட்ச்; பணியில் சேர்ந்தவுடன் Uber நிறுவனத்துக்குக் காத்திருந்த ஷாக்!

ஊழியர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் ஒரு லேப்டாப்பிற்காக ஒரு நபர் தனது அடையாளத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த இந்த விசித்திரச் சம்பவம் தற்போது பயங்கர வைரலாகி வருகிறது. உலகப் புகழ்பெற்ற உபெர் நிறுவனம் தன்னிடம் வேலைக்குச் சேர்ந்த ஒரு புதிய ஊழியருக்கு விலையுயர்ந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப்பை அன்பளிப்பாக வழங்கியது. ஆனால், அந்த லேப்டாப் கைக்குக் கிடைத்த அடுத்த நிமிடமே, அவர் தனது போன் நம்பர், சமூக வலைதளப் பக்கங்கள் என…

ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை ஒடுக்க தாலிபன் முயற்சியா? புதிய குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, காபூலில் உள்ள ஒரு மூத்த ஷியா மதகுரு தாலிபன் தங்களைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார் (சித்தரிப்புப் படம்)கட்டுரை தகவல்ஆப்கானிஸ்தானில் ஷியா சமூகத்தின் மீதான தனது கட்டுப்பாடுகளை தாலிபன் அரசு படிப்படியாக அதிகரித்துள்ளது.சமீபத்தில் காபூலில் உள்ள ஒரு மூத்த ஷியா அறிஞர், தற்காலிக திருமண(நிக்காஹ்-ஏ-முத்ஆ) ஒப்பந்தம் செய்ததற்காக தாலிபன் தங்களை அழைத்து விசாரித்ததாகவும், தங்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.இந்த வழக்கம் ஷியா ஜாஃபரி ஃபிக்ஹ் (மதச் சட்ட பாரம்பரியம்)-இல்…

ரூ. 1 கோடிக்கு ஏலம், ரூ. 2.5 கோடி சம்பாத்தியம்! IPL 2026 நாயகன் வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Suryavanshi IPL 2026 Rajasthan Royals earnings

பரிசு மழையில் நனைந்த இளம் வீரர்!அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், வைபவ் சூர்யவன்ஷி மீது விருதுகளும், பரிசுமழையும் பொழிந்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்ற கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்த இளம் வீரர் பலரது கவனத்தை ஈர்த்தார். அவர் வென்ற முக்கிய விருதுகளும், பரிசுத்தொகைகளும் இதோ:தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP): ரூ. 15 லட்சம்ஆரஞ்சு கேப் (அதிக ரன்கள்): ரூ. 10 லட்சம்சீசனின் சூப்பர்…

"திமுக தீய சக்தி மட்டுமல்ல, மக்களிடமிருந்து தூரம் போன தூர சக்தி" – முதல்வர் விஜய்

த.வெ.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். தொடர்ச்சியாக, வயர்லெஸ் ரோடு, கே.கே நகர், மன்னார்புரம்,…

RCB: "ஹாட்ரிக் கப் அடிக்கிறதுக்கு ஐடியா பண்ணப் போறோம்!" – உற்சாகத்தில் ரஜத் பட்டிதார்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பத்திரிகையாளர் சந்திப்பில் மகிழ்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார்.RCBரஜத் பட்டிதார் பேசியதாவது, ”நான்கைந்து சீசன்களில் ஆடிவிட்டேன். ஆண்டி ப்ளவரை ஆகச்சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்றே மதிப்பிடுவேன். போட்டிகளில் ஆடும் வீரர்களை மட்டும் அல்ல, ஆடாமல் வெளியில் இருக்கும் புதிய வீரர்களைக் கூட அவர் நன்றாகக் கவனித்துக் கொள்வார். அவர்களோடும் அதிக நேரத்தைச் செலவிடுவார்.கடந்த…

முதல்வரான பிறகு முதல் கூட்டத்தில் விஜய் பேசிய 7 விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Youtube/TVKபிரசுரிக்கப்பட்டது 1 ஜூன் 2026, 12:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.’திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்’ உரையாற்றிய அவர், தேர்தலில் அளித்த ஆதரவுக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு…

1950 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டதன் சொல்லப்படாத கதை! | 1950 FIFA World Cup Indian football mystery

இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, “என்ன நடந்திருக்கும்?’ என்ற கேள்வியாக நிலைத்து நிற்கிறது. பிரேசிலில் நடந்த FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்கியது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது, இந்திய கால்பந்தின் மிகப்பெரிய மர்மக் கதையாக மாறியது.ஒருவேளை, 1950-ல் பிரேசிலில் இந்தியா பங்கேற்று, ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால்,…