Monthly Archives: May, 2026

பஞ்சாப் கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் காலமானார்: விராட் கோலி, யுவராஜ் சிங் இரங்கல் | Punjab Cricketer Amanpreet Singh Gill Passes Away: Virat Kohli, Yuvraj Singh Express Condolences

இந்திய இளையோர் அணி (U-19) மற்றும் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), சண்டிகரில் காலமானார். புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவரது மறைவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமன்பிரீத் சிங் கில் ஒரு திறமையான வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராக அறியப்பட்டார். 2006 முதல் 2008 வரை பஞ்சாப் அணிக்காக 6 முதல்தர போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை…

விசிலடிக்காத 8 மாவட்டங்கள் `டு' 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை செல்லும் கட்சி – 2026 தேர்தல் ஹைலைட்ஸ்

முதல்வர் வேட்பாளர்கள்… ஷாக், சர்ப்ரைஸ்!2026 சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக நான்கு பேர் போட்டியிட்டனர். தமிழக வெற்றிக் கழகத்த்தின் விஜய்க்கு இது முதல் தேர்தல். சந்தித்த முதல் தேர்தலிலேயே முன்று இலக்கத்தில் சீட்டுகளை வென்று தவெக-வை தனிப் பெரும் கட்சியாக்கி சாதித்திருக்கிறார். சிட்டிங் முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கோ அதிரிச்சியான முடிவு. சொந்தத் தொகுதியான கொளத்தூரில் வெல்ல முடியவில்லை. அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த முறை இருந்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து பறிபோய், கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.…

பேட் கம்மின்ஸுக்கு ரூ.100 கோடி ஒப்பந்தம்! டெஸ்ட் கிரிக்கெட்டே பிரதானம் | Pat Cummins Cricket Australia huge contract

முன்னதாக, ஒரு ஐபிஎல் அணி, கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதை விட்டுவிட்டு, தங்களது உலகளாவிய டி20 லீக் அணிகளுக்காக விளையாட முன்வந்தால், அவருக்கு 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர்) வரை வழங்க தயாராக இருப்பதாக செய்திகள் வெளியானது. இத்தகைய சூழலில்தான், தங்கள் கேப்டனை தக்கவைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் ஜேம்ஸ் ஆல்சாப் கூறுகையில், “நிச்சயமாக, ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்கள் நீண்ட…

Doctor Vikatan: சம்மரில் கூந்தலைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? தினமும் தலைக்குக் குளிக்கலாமா?

Doctor Vikatan: சம்மர் நாள்களில் சருமப் பராமரிப்பைப் போலவே, கூந்தல் பராமரிப்பும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. வியர்வை, அதனால் உண்டாகும் வாடை, முடி உதிர்வது என இந்த நாள்களில் நிறைய பிரச்னைகள் வருகின்றன. சம்மரில் கூந்தல் பராமரிப்புக்கு என்ன செய்யலாம்… தினமும் ஷாம்பூ உபயோகித்துத் தலைக்குக் குளிப்பது சரியானதா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகியல் ஆலோசகர் கீதா அஷோக். கீதா அஷோக்தலையில் அதிகப்படியான வியர்வை படிவதால் வேர்க்கால்களில் உப்பும், அழுக்கும் படிந்து விடும். மேலும், நீர்ச்சத்து குறைந்து விடுவதால் முடி…

முதலைகள் நிறைந்த தீவில் ஒரே ஒரு முதலையை மட்டும் ‘தூக்கிய’ திகில் நிமிடங்கள் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், South african police serviceகட்டுரை தகவல்தென்னாப்பிரிக்காவில் சடலத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதலைகள் நிறைந்த ஆற்றில் ஹெலிகாப்டரிலிருந்து தான் கீழே இறக்கப்பட்ட தருணத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலதிபர் ஒருவரை முதலை ஒன்று விழுங்கிவிட்டதான சந்தேகத்தில், அந்த முதலையைப் பிடிக்கும் பணி கேப்டன் ஜோஹன் போட்ஜிட்டர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.”அந்த முதலை ஒரு தீவில் படுத்துக் கிடந்தது… வான்வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் அதை நெருங்க முடியாது…

“கானொல்லி ஓர் அற்புதமான வீரர்!” -ஸ்ரேயாஸ் ஐயர் |”Connolly is a magnificent player!” — Shreyas Iyer

இந்தத் தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், “இலக்கு சற்று அதிகமாகவே இருந்தது. தொடக்கத்திலேயே நாங்கள் பல கேட்சுகளைக் கோட்டை விட்டோம். ஒருவேளை அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், ஹைதராபாத் அணியின் ஸ்கோரை 30 முதல் 40 ரன்கள் வரை தடுத்திருக்கலாம். ஆட்டம் செல்லச் செல்ல விக்கெட் மெதுவாகத் தொடங்கியது. கட்டர் பந்துகள் ஓரளவுக்குக் கைகொடுத்தன. ஆனால், ஃபீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என ஓர் அணியாக நாங்கள் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டோம். அதே சமயம்,…

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" – சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது… அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்… முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்… தவெக தலைவர் விஜய்க்குக் கொடுக்கப்பட்ட கான்வாய் வாபஸ்…இப்படி நேற்று இரவு முதல் பல செய்திகள் பரவிக் கொண்டிருந்தன.அது அத்தனைக்கும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்துள்ள பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.அந்தப் பேட்டியில் ஸ்டாலின், “தவெக தலைவர் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை எந்தத் தொந்தரவும் செய்யாமல்…

ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய் – ஆளுநர் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், TVKHQ/Xகட்டுரை தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி அதிக இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கை அவர்களுக்கு கிடைக்கவில்லை. திமுக கூட்டணியில் தேர்தலை எதிர் கொண்ட காங்கிரஸ் ஐந்து இடங்களை கைப்பற்றியது. இந்தநிலையில் 108 இடங்களை வென்ற தவெக, காங்கிரஸின் ஆதரவை பெற்றுள்ளது. மேலும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை பெற திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார்.உரிமைக்கோரிய விஜய் பட…

PM SHRI திட்டம்:`புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?’ – கடிதம் எழுதிய மத்திய அரசு! | PM SHRI Scheme: ‘What is the Tamil Nadu Government’s decision regarding the New Education Policy?’

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதியான இத்திட்டத்தில், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், முந்தைய தி.மு.க அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. இதன் விளைவாக, தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு…

விஜயின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை கொடுத்த ஆர்.பி. சௌத்ரியின் 12 பிரபலமான படங்கள் எவை?

பட மூலாதாரம், SuperGoodFlims/Youtubeகட்டுரை தகவல்பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.செளத்ரி, ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் நேற்று காலமானார்.தனது உறவினர் திருமணத்துக்காக ஜோத்பூர் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்கு உள்ளானபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் அவரின் சூப்பகுட் பிலிம்ஸ் முக்கியமான இடத்தை பிடித்திருந்தது.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 99 படங்களை தயாரித்து இருந்தார். இப்போது விஷால் நடித்து இயக்கும் மகுடம் அவரின் 99வது படம். 100 படத்தை தயாரிக்கும்…

1 17 18 19 20 21 24