விஜயின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை கொடுத்த ஆர்.பி. சௌத்ரியின் 12 பிரபலமான படங்கள் எவை?

Share

'விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த பூவே உனக்காக' -  ஆர்.பி.செளத்ரியின் 10 பிரபல படங்கள்

பட மூலாதாரம், SuperGoodFlims/Youtube

பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.செளத்ரி, ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் நேற்று காலமானார்.

தனது உறவினர் திருமணத்துக்காக ஜோத்பூர் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்கு உள்ளானபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் அவரின் சூப்பகுட் பிலிம்ஸ் முக்கியமான இடத்தை பிடித்திருந்தது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 99 படங்களை தயாரித்து இருந்தார். இப்போது விஷால் நடித்து இயக்கும் மகுடம் அவரின் 99வது படம். 100 படத்தை தயாரிக்கும் கனவோடு இருந்தார்.

பல வெற்றி படங்களை கொடுத்த விக்ரமன், கே. எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, சசி, பேரரசு, ஏழில், பாலசேகன், ராஜகுமாரன், பிருந்தாசாரதி, ரவிமரியா, ரமணா என பலரும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களே.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com