நார்வேயிடம் நாக் அவுட்; கண்ணீர் விட்டு அழுத நெய்மர் – சுக்குநூறான பிரேசிலின் உலகக் கோப்பை கனவு!| neymar cries brazil knocked out world cup by norway
கால்பந்து உலகின் மிகப்பெரிய கனவான உலகக் கோப்பையை வெல்லும் பிரேசில் அணியின் லட்சியம், இந்த முறையும் கண்ணீருடன் கலைந்துபோனது. நாக் அவுட் சுற்றில் நார்வே அணியிடம் 2-1…
மேகதாது: டெல்டா விவசாயிகள் அச்சத்தைப் போக்க அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! – அன்புமணி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கக் கூடிய மேகதாது அணையை…
ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை சீனாவில் விமர்சிக்கப்படுவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி தனது சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோதியை தனது ‘மூத்த சகோதரர்’ என்று…
“பலமுறை ஏமாற்றப்பட்டேன்!” – பிரித்வி ஷா காதலி அகிருதியின் பதிவு| “Cheated So Many Times!” – Prithvi Shaw’s Fiancee Akriti Agarwal’s Cryptic Post Goes Viral!
அகிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரித்வி ஷாவை ‘அன்ஃபாலோ’, செய்யவோ அல்லது தங்களது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை நீக்கவோ இல்லை. அகிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில், “நான்…
பாலகுமாரன் வசனம் எழுதிய 8 முக்கிய படங்களும் பிரபல வசனங்களும் என்ன?
பட மூலாதாரம், Sri Markandeya Book Galleryகட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமிபதவி, பிபிசி தமிழ்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்”நீங்க நல்லவரா கெட்டவரா?”,…
எம்பாப்பேவின் அலட்சியம்; கோல்கீப்பரின் ஆத்திரம்! பந்தால் முதுகில் அடித்த கில்; உலகக்கோப்பை சர்ச்சை!| Mbappe refuses to shake hands, agitated Gill throws ball at him
கடும் போராட்டத்திற்குப் பிறகு, பிரான்ஸ் அணி உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விட, போட்டி முடிந்தவுடன் நடந்த ஒரு சர்ச்சைதான் கால்பந்து உலகில்…
"திமுகவை நாங்கள் 'தீய சக்தி' என்று சொல்வதற்கு காரணம்..!" – அமைச்சர் நிர்மல் குமார்
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார், அமைச்சர் நிர்மல் குமார்.அந்தச் சந்திப்பின் போது திமுக, அதிமுக, பாஜக, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து பேசியதாவது…”தற்போது திமுக, அதிமுக மற்றும்…
நெல்லையில் தந்தை, 5 வயது மகன் கொலையின் அதிர்ச்சி பின்னணி – கைதான 3 பேர்
கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்”குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறு தகராறால் பல…
அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 14 மாத பேரக்குழந்தை ஜஹ்ராவின் சிறு சவப்பெட்டி – கண்ணீரில் தெஹ்ரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி காமனியின் இறுதிச் சடங்குகள் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை துவங்கின.ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த…
பாகிஸ்தானில் மனித நஞ்சுக்கொடி கடத்தல் குற்றச்சாட்டு – முதுமை தடுக்கும் ஊசிக்காக கடத்தப்பட்டதா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நஞ்சுக்கொடி என்பது கர்ப்ப காலத்தில் கருப்பையில் உருவாகி, தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரமாக விளங்கும் ஒரு தற்காலிக உறுப்பாகும்.கட்டுரை…
Latest News
No TitleAll No Title
100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா – விதிகளில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பல விஞ்ஞானிகளின் ராஜினாமாவை, இஸ்ரோவுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாகப் பலரும் கருதுகின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி ஹிந்திக்காகபிரசுரிக்கப்பட்டது 5 மணி…






















