வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு தராததால் அதிருப்தி; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில், புதன்கிழமை அன்று அவர் மீண்டும் விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை. Source link
‘தவெக எம்.எல்.ஏக்களுடன் பிரண்ட்ஷிப்; அமைச்சர்களுடன் அறுசுவை விருந்து!’ – விஜயபாஸ்கர் ஸ்கொயரின் இணைப்பு விழா ஹைலைட்ஸ்! |TVK MLAs, Ministers Share the Stage:Highlights from Vijayabhaskar’s Grand Networking Event
கூட்டம் கொத்தோடு கலைவதைக் கண்டு ஜெர்க் ஆன விஜயபாஸ்கர்கள், பாதுகாவலர்களை அழைத்து கதவை மூட சொல்லியும் வெளியே இருந்து கூட்டத்தை இழுத்து பிடித்து வரவும் உத்தரவிட்டனர். வம்படியாக…
ஹாரி கேனால் நொறுங்கிய காங்கோவின் சரித்திரக் கனவு! | Harry Kane goals end Congo World Cup 2026 dream
75 நிமிடங்கள் வரை முன்னிலை, சரித்திரம் படைக்கும் அபாரமான ஆட்டம், கோல்கீப்பரின் வீரமிக்க தடுப்புகள்… அத்தனையும் கடைசி நேரத்தில் தவிடு பொடியாகின. இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாரி…
'குட்கா வழக்கு, நில மோசடி' – சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது விமர்சிக்கப்படுவது ஏன்?
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 3 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 பேர், தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.…
ஒரு ரெட் கார்டு, 60,000 பீட்சாக்கள்! அமெரிக்க வீரரால் ரசிகர்களுக்கு ஜாக்பாட் | Folarin Balogun red card free pizza
அமெரிக்க கால்பந்து வீரர் ஃபோலாரின் பலோகன் உலகக் கோப்பை போட்டியில் வாங்கிய ஒரு ரெட் கார்டு, அவரது அணிக்கு தற்காலிக பின்னடைவைக் கொடுத்தாலும், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக…
மெஸ்ஸி, ரொனால்டோவை முந்திய எம்பாப்பே – நாக்அவுட் சுற்றின் புதிய `சுல்தான்'
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) புதிய உலக சாதனைகளைப் படைத்து சரித்திரம் எழுதி வருகிறார்.செவ்வாய்க்கிழமை…
‘இறப்புக்கு முதல்நாள் அடித்ததாக புகார்’: பட்டியல் சாதி இளைஞர் மரணத்தால் பதற்றம் – மயிலாடுதுறையில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, உயிரிழந்த பார்த்திபன்கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள் (எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.)மயிலாடுதுறையில் காதல்…
Mbappe : இரட்டை கோல் மூலம் மெஸ்ஸியை நெருங்கிய எம்பாப்பே – ஸ்வீடனை ஊதித்தள்ளி முன்னேறிய பிரான்ஸ்!
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 32 அணிகள் மோதும் நாக்-அவுட் சுற்றில், கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் அசாத்தியமான ஆட்டத்தால், ஸ்வீடனை 3-0 என்ற கோல் கணக்கில் துவம்சம்…
‘முதல்வர் விஜய் முன்வைத்த ‘மெகா’ ப்ளான்; புகழ்ந்து தள்ளிய வைகோ; சங்கடத்தில் சிறுத்தைகள்! – தோழமை கட்சிகள் கூட்டத்தில் என்ன நடந்தது? |CM Vijay Unveils Mega Strategy; Vaiko Applauds, VCK Faces Dilemma
அந்த கூட்டணி வருகிற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றிலும் ஒன்றாக இருந்து நீண்ட காலத்துக்கான கூட்டணியாக இது இருக்க வேண்டும். கூட்டணிக்கான பெயரை கூடிப் பேசி முடிவெடுப்போம்.…
Latest News
No TitleAll No Title
100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா – விதிகளில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பல விஞ்ஞானிகளின் ராஜினாமாவை, இஸ்ரோவுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாகப் பலரும் கருதுகின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி ஹிந்திக்காகபிரசுரிக்கப்பட்டது 5 மணி…






















