சோகத்தில் ரிங்கு சிங்: புற்றுநோயால் தந்தை காலமானார் – கிரிக்கெட் உலகம் இரங்கல் | Rinku Singh in mourning: Father passes away due to cancer – Cricket world mourns!
இந்த நிலையில்தான் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, இந்த வார தொடக்கத்தில் மோசமடைந்ததை அடுத்து அவர் வென்டிலேட்டர் உதவியுடன்…
SL vs NZ: “ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்?”- கேப்டன் தசுன் ஷனகா| SL vs NZ: “Why spread so many negative opinions?” – Captain Dasun Shanaka
அரசாங்கத்திடம் அவர் விடுத்த வேண்டுகோள்”ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்? ஆம், நாங்கள் உலகக்கோப்பையில் தோற்றுவிட்டோம், அதற்கான காரணங்களும் எங்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் கவலைகள் உண்டு.…
T20 WC: இந்தியா வென்ற பிறகும் சென்னை ரசிகர்கள் கவலை தெரிவிப்பது ஏன்?
காணொளிக் குறிப்பு, இந்தியா வென்ற பிறகும் சென்னை ரசிகர்கள் கவலை தெரிவிப்பது ஏன்?18 நிமிடங்களுக்கு முன்னர்டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய…
‘ஜிம்பாப்வேவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்திய அணி!’ – சேப்பாக்கத்தில் என்ன நடந்தது? |India Defeat Zimbabwe at Chepauk to Keep Semi-Final Dreams Alive
டச்சில் இருந்த பேட்டர்கள் அவுட் ஆனதால் இந்திய அணியின் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 5 ஓவர்களை திலக் வர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவும் கையிலெடுத்தனர்.…
`அமலாக்கத்துறையின் அவசர மீட்டிங்’ – அமைச்சர்களுக்கு போடும் ஸ்கெட்சா?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசர…
T 20 WC: பிரகாசமான இந்தியாவின் செமி பைனல் வாய்ப்பு; அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க அணி!| india-semi-final-hopes-bright-south-africa-dominant-performance
அகமதாபாத்தில் இன்று (பிப். 26) நடைபெற்ற முக்கியமான சூப்பர் 8 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம்…
வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு… இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா? | Infection and heart attack just from a pet dog’s lick… Is it really possible for something like this to happen?
Doctor Vikatan: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில்…
மாநில ஆளுநர்களை சட்டமன்ற பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டுமா? ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?
பட மூலாதாரம், rajbhavan_tnகட்டுரை தகவல்25 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்இந்தியாவில் மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது, மாநில சட்டமன்றங்களால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவரையே நியமிக்க வேண்டும்…
வேலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து – கைதுக்கு பயந்து இளைஞன் தற்கொலை | youth commits suicide after attacking girl student who refused to accept love – shocking incident in vellore
வேலூர் அருகேயுள்ள அரியூர் ஜீவா நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் விக்னேஷ். ப்ளஸ் டூ வரை பயன்ற விக்னேஷ் உயர்க்கல்வியைத் தொடராமலும், வேலைக்குச் செல்லாமலும் வீட்டிலேயே இருந்து…
Latest News
No TitleAll No Title
சமையல் சூப்பர் ஸ்டார்: பச்சரிசி அடை, லாப்ஸி, பாயாசம் – அதிரடி காட்டிய நெல்லை போட்டியாளர்கள்
திருநெல்வேயில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – சீசன் 3 நெல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று நிறைவுபெற்றது. திருநெல்வேலி மற்றும் அதன்…
























