Browsing: விளையாட்டு

FIFA WC 2022 | மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்தது குரோஷியா | FIFA WC 2022 |  Croatia clinches third place after win against Morocco

தோகா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம்பெற்றுள்ளது குரோஷியா. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மூன்றாம் இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதின. கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டி குரோஷியா அணியின் நட்சத்திர வீரர் லூகா மோட்ரிச்சுக்கு 162வது போட்டியாக அமைந்தது. இதனால் அதிக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஆட்டத்தின் 7வது நிமிடமே அந்த எதிர்ப்பார்ப்பை…

“ரிஷப் பண்ட் குண்டாக இருக்கிறார்!” – உடற்தகுதி குறித்து விமர்சித்த பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் | Former Pakistan Captain On Rishabh Pant’s Fitness

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் தடுமாறினாலும், களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட் 45 பந்துகளில், 46 ரன்களைக் குவித்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்டின் பேட்டிங் குறித்துப் பேசும்போது ரிஷப் பண்ட் குண்டாக இருப்பதால் அவரால் நினைத்த ஷாட்களை அடிக்க முடிவதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சித்துப் பேசியிருக்கிறார்.ரிஷப் பண்ட்,இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பண்ட் புது விதமான…

‘கிரீன் டாப்’ பிட்சில் தென் ஆப்பிரிக்கா 152 ஆல் அவுட் – அலறவிட்ட ட்ராவிஸ் ஹெட்; ஆஸி.யும் திணறல்! | Travis Head puts Australia in charge against South Africa after Warner’s duck

பிரிஸ்பனில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. முன்னதாக கிரீன் டாப் பிட்சில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 152 ரன்களுக்கு மடிந்தது. மைதானத்தின் பச்சைப்பசேல் வெளிக்கும் பிட்சுக்கும் வித்தியாசமே தெரியாத ஒரு விதமான கிரீன் டாப் பிட்ச் இது. ஆனாலும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா – தென்…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பாக். முன்னாள் கேப்டன்…

இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான அசார் அலி அறிவித்துள்ளார்.பாகிஸ்தான் வீரர்கள் ஜாவித் மியான்டட், முகம்மது யூசுப், இன்சமாம் உல் ஹக், யூனுஸ் கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் அசார் அல் உள்ளார். 96 இன்னிங்ஸ்களில் 7097 ரன்களை எடுத்துள்ள அசார் அலியின் சராசரி 42.49 ரன்.ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அசார் அலி கூறியதாவது-நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியதை…

5 ஆண்டுகளில் களம் கண்டது வெறும் 8 டெஸ்ட்கள் – புறக்கணிப்புகளை மீறி நிரூபிக்கும் குல்தீப் யாதவ்!

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சலாவில் அறிமுகமான இந்திய இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 2022-ல் இப்போது வங்கதேசத்துக்கு எதிராக சட்டோகிராமில் தன் 8-வது டெஸ்ட் போட்டியிலேயே ஆடுகிறார். அதுவும் வந்தவுடன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணிக்கு வங்கதேசத்துக்கு எதிராக ஒரு வெற்றி வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்றால், அவரை இந்த 5 ஆண்டுகள் எப்படி நம் அணி நிர்வாகம் கையாண்டுள்ளது, ஒதுக்கி வைத்து அவரை வெறுப்பேற்றியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சட்டோகிராமில் நடைபெற்று…

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பி.டி. உஷா…

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.டி. உஷா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றார்.இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. பி.டி. உஷா தனது பதிவில், ‘மரியாதைக்குரிய பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினேன். அவரது தலைமைப் பண்பு மற்றும் நாட்டிற்கான சேவை ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமையன்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள்…

FIFA WorldCup Round up 2022: போர்ச்சுகல் கோச் விலகல் முதல் காய்ச்சலால் பாதித்த பிரான்ஸ் வீரர்கள் வரை |FIFA World Cup Round up 2022 16-12-2022

போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் விலகல்:உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் அணி, மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர், 68 வயதான ஃபெர்னாண்டோ சாண்டோஸ், போர்ச்சுக்கல் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். பிரான்ஸ் அணி வீரர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு:உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் அணியில் மூன்று வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அணி பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ்…

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசினார் சுப்மன் கில்: வெற்றியை நோக்கி இந்தியா! | Shubman Gill century against Bangladesh match india towards victory

சட்டோகிராமில் நடைபெறும் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தை எடுத்தார். இந்திய அணி 452 ரன்கள் என்ற வலுவான முன்னிலையைப் பெற்று வெற்றிக்கு அடிக்கல் நாட்டியுள்ளது. சட்டோகிராம் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று குல்தீப் யாதவ் தன் 5-வது விக்கெட்டைக் கைப்பற்ற வங்கதேச அணி தன் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்குச் சுருண்டது.…

உலகக் கோப்பை கால்பந்து: மனம் உருகி புகழ்ந்த நிருபர்.. நெகிழ்ந்து போன மெஸ்ஸி

உலகின் உட்சபட்ச விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது.போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த உலகக் கோப்பை கால்பந்து உலகின் நட்சத்திரமாக திகழும் மெஸ்ஸிக்கு கனவு கோப்பையாகும்.கால்பந்து ஆட்டத்தில் எத்தனையோ சாதனைகளை மெஸ்ஸி கொண்டிருந்தாலும், உலகக் கோப்பை என்ற மகுடம் மட்டுமே அவர் தலையில் ஏறாமல் உள்ளது. அதை நனவாக்க வேண்டும் என்ற முனைப்பில் 2006 முதல்…

1 331 332 333 334 335 444